நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ப்ரியா அட்லி..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பிறகு தமிழ் சினிமாவின் பெரும் இயக்குனராக மாறியவர் இயக்குனர் அட்லி. 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் பெருமளவில் வரவேற்பு பெற்றது.

அதனை தொடர்ந்து அட்லீ தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக மாறினார். இரண்டாவது படமே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றார் அட்லி. 2016 ஆம் ஆண்டு அட்லீயின் இரண்டாவது திரைப்படமான தெறி வெளியானது.

சென்டிமண்டலாக சிறப்பான ஒரு திரைப்படமாக அமைந்த தெறி திரைப்படம் குடும்ப ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து வரிசையாக மெர்சல் பிகில் என்று வெற்றி படங்களாக கொடுத்து இருந்தார் அட்லீ.

பாலிவுட்டில் ஹிட்:

அதன் பிறகு தமிழ்நாட்டு தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட சில பஞ்சாயத்து காரணமாக பாலிவுட்டிற்கு படம் எடுக்க சென்றுவிட்டார். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அவருக்கு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இதனை தொடர்ந்து தற்சமயம் 200 கோடி சம்பளம் வாங்கும் முதல் இயக்குனராக மாறியிருக்கிறார் அட்லி.

அட்லி காதலித்து திருமணம் செய்த அவரது மனைவி பிரியா அட்லியும் இவரை போலவே மிகவும் பிரபலம் என்று கூறலாம். இவர் எந்த திரைப்படங்களிலும் நடித்ததில்லை என்றாலும் கூட தொடர்ந்து சமூக வலைதளங்களில் அட்லியுடன் சேர்ந்து புகைப்படங்கள் போடுவதன் காரணமாக இவருக்கும் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

ப்ரியா அட்லிக்கு வரவேற்பு:

இந்த நிலையில் தற்சமயம் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ப்ரியா அட்லி. ஜவான் திரைப்படத்தின் கதையில் வேலை பார்த்திருக்கிறார் ப்ரியா அட்லி. அதேபோல அந்தகாரம் என்கிற திரைப்படத்தை தயாரித்து உள்ளார் ப்ரியா அட்லி.

ப்ரியா அட்லிக்கு திருமணமானது முதலே அவர் வெளியிடும் புகைப்படம் காரணமாக அவருக்காக பெரிய ரசிக்கப்பட்டாளம் இருந்து வருகிறது. அடிக்கடி அட்லியுடன் சேர்ந்தோ அல்லது தனியாகவோ புகைப்படங்களை வெளியிட்டு வருவது இவரது பழக்கமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களை கவரும் வகையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சிறப்பானதாக இருக்கின்றன அவற்றிற்கு அதிக வரவேற்பும் கிடைத்திருக்கின்றன. இவ்வளவு அழகாக இருக்கும் இவர் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தால் என்ன என்று இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version