படுக்கையில் கணவருடன் நெருக்கமாக பிரியா அட்லி – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

சமூக வலைத்தளங்களில் எதை வெளியிடுவது எதை வெளியிடக் கூடாது? என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் தற்போது பிரபலங்கள் வெளியிடக்கூடிய விஷயங்களைப் பார்த்து எரிச்சல் ஏற்படுவதோடு இதையெல்லாமா? வெளியிடுவார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

அந்த வகையில் தான் தற்போது இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா அட்லி வெளியிட்டு இருக்கக்கூடிய சமூக வலைத்தள போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

மேலும் இந்த போட்டோவை கடுமையாக நெட்டின்சங்கள் விமர்சித்து வருகிறார்கள். இதுவரை ப்ரியா அட்லி அவர்களின் புகைப்படங்களையும், ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களையும் போட்டு எல்லோரையும் முகம் சுளிக்க வைக்க கூடிய அளவு செய்து விட்டார்கள்.

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் மிகச் சிறந்த டைரக்டராக ஒருவர் இருக்கும் அட்லி அவரது மனைவி பிரியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

ரொமான்டிக் ஜோடிகளாக இருக்கக்கூடிய இவர்கள் சமீபத்தில் படுக்கையறையில் அட்லி மனைவியின் மடியில் படுத்து இருந்த புகைப்படத்தை இவரது மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இதுதான் தற்போதைக்கு சர்ச்சைகளை ஏற்படுத்தி விட்டது. இதை கூட இன்ஸ்டாகிராம் இன்ஸ்டால் பண்ணி பதிவிட வேண்டுமா என்று பலரும் பல விதமான கேள்விகளை எழுப்பி இருப்பதோடு அனைவரும் கடுப்பேறி விட்டார்கள்.

இதனை அடுத்து நெட்டிசன்களின் கடுமையான கோபத்துக்கு உள்ளான பிரியா இப்ப என்ன செய்வது என்று தெரியாமல் கமெண்ட் பாக்ஸ் பக்கத்தை ஆப் செய்துவிட்டு இடத்தை காலி செய்து விட்டார்.

நான்கு சுவர்களுக்கு மத்தியில் நடக்கின்ற விஷயத்தை நாராசமாக இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.

இனியாவது இலை மறைவு காய் மறைவு என்று கூறக்கூடிய மொழியை உணர்ந்து செயல்பட்டால் கலாச்சாரம் கண்ணியமாக பேணப்படும் இல்லையென்றால் அநாகரிகம் கட்டவிழ்த்து விடும்.

எனவே இதையெல்லாம் மனதில் கொண்டு இனி வருபவர்கள் இன்ஸ்டாகிராமில் எதை பதிவிட வேண்டுமோ அதை மட்டும் பதிவிடுங்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் வேண்டாம் என்பதை உணர்ந்து செயல்பட்டால் இளைய தலைமுறைக்கு நன்மை கிடைக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version