பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கிளாமர்.. மேலாடையை இறக்கி விட்டு கிக் ஏற்றும் நடிகை பிரியா அட்லீ..!

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் அட்லீ பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்ததை அடுத்து ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கியதின் மூலம் இயக்குனராக மாறினார்.

இவரது முதல் படமே பிளாக் பஸ் ஸ்டாப் மூவியாக மாறியதை அடுத்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த வெற்றி படங்களை தந்து அண்மையில் பாலிவுடிலும் என்ட்ரி கொடுத்தார்.

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கிளாமர்..

இயக்குனர் அட்லீயின் காதல் மனைவி பிரியா பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை. இவர் ஒரு நடிகை என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் இவர் சிவகார்த்திகேயனோடு ஆரம்ப காலத்தில் ஒரு குறும்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த குறும்படமானது 360° என்ற பெயரில் வெளி வந்தது. அது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

பார்ப்பதற்கு பாலிவுட் நடிகையைப் போல காட்சி தரும் பிரியா கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்தவர். மேலும் சூர்யா நடித்த சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்திருக்கிறார்.

நடிகை பிரியா அட்லீ அண்மையில் அம்பானி வீட்டில் திருமணத்தில் கவர்ச்சி உடையில் கலந்து கொண்டு அனைவருக்கும் கண்களையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார்.

சமூக வலைதள பக்கங்களில் கணவன் மனைவியாக இவர்கள் இருவரும் இணைத்து வெளியிடுகின்ற புகைப்படங்களை பார்த்து அசந்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவருமே ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கலாம் என்பது போன்ற கமெண்டுகளை போட்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கிளாமரில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலாடையை இறக்கி விட்டு..

ஏற்கனவே கலர் கலர் உடை அணிந்து கலக்கி வரக்கூடிய பிரியா அட்லீ தற்போது அணிந்திருக்கும் உடையில் மேல் ஆடையை அப்படியே இறக்கி விட்டு முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிறங்க வைத்திருக்கிறார்.

இவரின் அழகில் சொக்கி கிடக்கும் ரசிகர்கள் அனைவரும் சரக்கு அடிக்காமலேயே கிக்கு ஏறி விட்டதாக சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் எவ்வளவு முறை பார்த்தாலும் கண்கள் அந்தப் பக்கம் தான் செல்லும் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடக்கூடிய வகையில் ஒவ்வொரு போட்டோவிலும், மேனி அழகு பக்குவமாக வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் இன்ச் பை இன்ச் ஆக இவரது அழகை ரசித்து வருவதோடு வர்ணித்தும் வருகிறார்கள்.

கிக் ஏற்றும் நடிகை பிரியா அட்லீ..

இதை அடுத்து திக்கு ஏறி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் நடிகை பிரியா அட்லீ வருங்காலத்தில் படங்களில் நடிக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வியை முன் வைத்து இருப்பதோடு இது போன்ற உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு திணற வைக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

இந்த புகைப்படங்களை பார்க்க பார்க்க மீண்டும் ஒன்ஸ்மோர் என கேட்க துடிக்கும் இளசுகள் அவர்கள் ஹார்ட் பீட் மட்டுமல்லாமல் பிபியும் எகிறி இருப்பதோடு காதல் ரசத்தில் மூழ்கி விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்குகளை கொடுத்து அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version