என்ன கன்றாவி இது..? மனைவியின் பின்னழகை காட்டி போஸ் கொடுத்த அட்லி..! வைரல் வீடியோ..!

தமிழில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்குனர் அட்லி. பிறகு தனியாக திரைப்படம் எடுக்க ஆசைப்பட்ட அட்லீ தனியாக வந்து இயக்கிய திரைப்படம்தான் ராஜா ராணி. ராஜா ராணி திரைப்படம் ஒரு காதல் கதை கொண்ட திரைப்படம்தான் என்றாலும் கூட அந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக கிடைத்தது.

அதனை தொடர்ந்து அட்லி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறினார். தொடர்ந்து விஜய்யை வைத்து நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் அட்லி. அவர் இயக்கத்தில் வந்த தெறி, மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்கள் எல்லாமே அட்லியின் இயக்கத்தில் வந்த திரைப்படங்கள் ஆகும்.

மேலும் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த படம் ஓடாது என்கிற ஒரு பெயர் தமிழ் சினிமாவில் உண்டு. அதை உடைத்து பிகில் மற்றும் மெர்சல் இரண்டு திரைப்படங்களிலும் விஜய்யை பல கதாபாத்திரங்கள் நடிக்க வைத்து வெற்றியையும் கொடுத்தார் அட்லி.

தமிழை விட்டு சென்ற அட்லீ:

இருந்தாலும் அட்லி இயக்கும் திரைப்படங்களில் ஹாலிவுட் படங்களின் சாயல் அதிகமாக இருப்பதாக கூறி அவர் மீது குற்றச்சாட்டு இருந்து வந்தது இந்த நிலையில் அட்லி பாலிவுட் சினிமாவிற்கு சென்று படம் எடுக்க தொடங்கினார்.

நான்கு வருடங்களாக ஷாருக்கானை கதாநாயகனாக வைத்து ஜவான் என்கிற திரைப்படத்தை இயக்கி வந்தார். கிட்டத்தட்ட இந்த திரைப்படம் உலக தரத்தில் எடுக்கப்பட்ட படமாக இருந்ததால் தாமதமாகவே திரைக்கு வந்தது.

ஆனால் வந்த உடனே யாருமே எதிர்பார்க்காத அளவிலான வெற்றியை கொடுத்தது. அதற்கு முன்பு வரை தென்னிந்தியாவில்தான் பெரும் வெற்றி படங்கள் வந்து கொண்டிருந்தன முதல் முறையாக வட இந்தியாவில் ஒரு படம் ஆயிரம் கோடியை தாண்டி வெற்றி கொடுத்தது அட்லியின் திரைப்படம்தான்.

இந்திய அளவில் பிரபலம்:

இந்திய அளவில் பெரிய இயக்குனராக அனைவராலும் அறியப்படுகிறார் அட்லீ. சமீப காலமாக இந்தியாவின் பெரும் பணக்காரரான அம்பானியின் குடும்பத்தில் திருமண விழா நடந்து வருவது பலரும் அறிந்த விஷயம் ஆகும். அவர்கள் வட இந்தியர்கள் என்பதால் வட இந்திய முறையில் திருமணத்தை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் வட இந்தியாவில் நிறைய நிகழ்ச்சிகள் நடந்த பிறகு இறுதியாகதான் திருமணம் நடக்கும். இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுதும் அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக நிறைய பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

அந்த பிரபலங்கள் வரிசையில் அட்லீயும் இருக்கிறார். ஒவ்வொரு முறை திருமணத்திற்கு செல்லும் பொழுதும் அட்லீ புது விதமான ஆடைகளை அணிந்து செல்வது வழக்கம். அதே போல அவரது மனைவி பிரியா அட்லீயும்அணிந்து செல்வது வழக்கம்.

போன முறை ப்ரியா அட்லீ அணிந்து சென்ற ஆடையே நிறைய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்சமயம் ஒரு ஆடை அணிந்து வந்திருந்தார் ப்ரியா அட்லீ. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் முன்பு ப்ரியா அட்லீயை திருப்பி காண்பித்தார் இயக்குனர் அட்லீ.

என்னவென்று பார்க்கும் பொழுது தனது முதுகு பக்கத்தில் மணமகன் ஆனந்த் அம்பானியின் பெயரை ஆடையில் எழுதி இருந்தார் பிரியா அட்லீ. அந்த உடை புதுவிதமாக இருந்ததால் அதை திருப்பி காண்பித்தார் அட்லீ இதுதான் இப்பொழுது வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version