ரம்பா என்ன பெரிய்ய்ய ரம்பா.. தொடையை காட்டி இணையத்தை திணறடித்த இளம் நடிகை..!

மராத்தி படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகையான ப்ரியா பாபட் கக்ஸ்பர்ஷ் மற்றும் ஆம்ஹி டோகி போன்ற படங்களில் நடித்து தனது சிறப்பான நடிப்புத் திறமை வெளிப்படுத்தியதை அடுத்து 2013-ஆம் ஆண்டில் ஸ்கிரீன் விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றவர்.

இவர் மகராஷ்டிரவில் உள்ள மும்பையில் பிறந்தவர். ருய்யா கல்லூரியில் பட்டப் படிப்பை படித்த இவர் 2000 ஆவது ஆண்டில் டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

ரம்பா என்ன பெரிய்ய்ய ரம்பா..

இவர் மராத்தி திரை உலகில் அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். மேலும் இவர் 2002-ஆம் ஆண்டு பேட் என்ற சினிமாவில் நடித்ததை அடுத்து ஹிந்தி சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அந்த வகையில் 2003 -ஆம் ஆண்டு முன்னா பாய் எம் பி பி எஸ் என்ற ஹிந்தி திரைப்படத்தில் மீனாள் என்ற கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.

மேலும் பல மராட்டி ஹிந்தி படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தொலைக்காட்சி சீரியல்களிலும் அற்புதமான நடிப்பை குழந்தையாக இருக்கும் போதே வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் தாமினி, பந்தினி போன்ற தொடர்கள் குழந்தை நட்சத்திரமாக ஈ டிவி மராத்தி மி மராத்தி போன்ற தொலைக்காட்சிகளில் நடித்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ஆல்பா டிவி மராத்தி, ஜி மராத்தி, சோனி டிவி போன்ற பல்வேறு வகையான தொலைக்காட்சிகளில் தொடர்கள் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்திருக்க கூடிய இவர் 2019 ஆம் ஆண்டு கனவுகளின் நகரம் என்ற ஹிந்தி வெப் சீரியலில் நடித்திருக்கிறார். இந்த வெப் சீரியலானது ஹாட்ஸ்டார் இல் வெளிவந்தது.

அதுபோல 2023 ஆம் ஆண்டு ஜியோ சினிமா சேனலில் ரஃபுசக்கர் என்ற ஹிந்தி மொழி வெப் சீரியலில் நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டதோடு அதிக அளவு ஃபாலோயர்களை பெற்றிருக்கிறார்.

தொடையை காட்டி இணையத்தை திணறடித்த..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய ப்ரியா பாபட் தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ரம்பா என்ன பெரிய ரம்பா என்று சொல்லிவிட்டார்கள்.

இதற்கு காரணம் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் முன்னழகை மட்டுமல்லாமல் கடற்கரை ஓரம் மணலில் மண்டியிட்டு எடுப்பான தொடையை காட்டி ரசிகர்களை ரகளை செய்ய வைத்து விட்டார்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு, தொடை அழகு, இடை அழகு என அத்தனையும் பக்குவமாக வெளிப்பட்டு இருப்பதால் ஜூம் செய்யாமல் எந்த அழகையும் பார்த்து ரசிக்கலாம்.

அதுமட்டுமா? இடையில் இருக்கும் இடையழகை காட்டி இதில் இருக்கும் மர்ம தேசத்தையும் ஒரு மார்க்கமாக காட்டி சிரித்தபடி கைகளை தூக்கி என்ன சொல்கிறார் என்பதை கேட்பதற்காக ரசிகர்கள் அனைவரும் கட்டி நிற்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் சல்லாப உணர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இளம் நடிகை போட்டோஸ்..

இளம் நடிகையான இவர் தற்போது எதற்காக குறி வைத்து இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் என்று தெரியாமல் தடுமாறி இருக்கும் அனைவரும் தண்ணீருக்குள் நின்ற படி நின்றிருக்கும் புகைப்படத்தை பார்த்து தள்ளாடி விட்டார்கள்.

இளசுகளின் ஏக்கத்தை தூண்டில் போட்டு இழுத்திருக்கக்கூடிய இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அவர்களின் ஆழ் மனதில் இருக்கும் ஆசையை கிளறி மோகத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்று விட்டது.

எப்படியும் அப்படியும் ஆக மேனியின் மொத்த அழகையும் குத்தகைக்கு விட்டு விட்டாரா? என்று கேட்கக் கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒவ்வொரு ஆங்கிளில் மேனி அழகு அப்பட்டமாக தெரிகிறது.

மேலும் உச்சகட்ட கிளாமரில் ஒவ்வொரு புகைப்படம் ரசிகர்களை கட்டிப்போட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் கொக்கி போட்டு இருக்க கூடிய வகையில் இருப்பதால் இரவு தூக்கத்தை இழந்து தவிக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version