ச்சீ..ச்சீ.. அடக்க முடியாம இப்படியா பண்ணுவீங்க..? அதுவும் நேரலையில் பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் செய்த அசிங்கம்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

 

பிரியா பவானி சங்கர் ஆரம்ப காலத்தில் திரை உலகிற்குள் நுழைவதற்கு முன்பு தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக செய்தி வாசித்து இருந்ததோடு மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார்

நடிகை பிரியா பவானி சங்கர்..

1990-ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி பிறந்த பிரியா பவானி சங்கர் கல்யாண முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்ததற்காக ரசிகர்களில் மத்தியில் நல்ல பெயரை பெற்றார். மேலும் மாயவரத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் 2017-ஆம் ஆண்டு மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

 

இதைத்தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு கடை குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், பத்து தலை ருத்ரன், பொம்மை போன்ற படங்களில் நடித்த இவர் அண்மையில் வெளிவந்த இந்தியன் 2, டிமான்டி காலனி ரெண்டு, போன்ற படங்களில் நடித்து நல்ல ரீச் ஆனார்.

ச்சீ..ச்சீ.. அடக்க முடியாம இப்படியா பண்ணுவீங்க..?

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய பிரியா பவானி சங்கர் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசும் போது உண்மையில் நடந்த விஷயத்தை சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளினார். அப்படி அவர் என்ன விஷயத்தை பற்றி பேசி இருந்தார் என இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் அண்மை பேட்டியில் பேசும் போது இவர் தொகுப்பாளினியாக இருந்த போது ஏற்பட்ட அனுபவத்தை தான் பலரும் ரசிக்கும்படி பகிர்ந்து இருக்கிறார். அந்த வகையில் ஒரு முறை இவர் ஆந்திராவில் மினிஸ்டர் பப்ளிக் முன் பேசும் போது இந்த நிகழ்ச்சியானது லைவில் சென்று கொண்டு இருந்ததை தெரிவித்திருக்கிறார்.

 

அப்படி அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே அவர்கள் நின்று கொண்டிருந்த மேடை கொலாப்ஸ் ஆகிவிட்டது. இதனை அடுத்து மேடையில் இருந்த அனைவருமே ஒருவர் பின் ஒருவராக கீழே சரிந்து விழுந்த வண்ணம் இருந்தார்கள்.

இதைப் பார்த்த எனக்கு சிரிப்பு ஏற்பட்டது. பொதுவாக யாராவது கீழே விழுந்தாலே எனக்கு சிரிப்பு வருவதை என்னால் சுத்தமாக கட்டுப்படுத்த முடியாது. அந்த வகையில் அந்த மினிஸ்டர் கீழே விழுந்ததும் எனக்கு ஆட்டோமேட்டிக்காக சிரிப்பு வந்துவிட்டது. அதை என்னால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை.

அப்படி சொன்னதைக் கேட்ட ரசிகர்கள் அட…ச்சீ இப்படியா? இத கூட கண்ட்ரோல் பண்ண முடியலையா? என்று சொல்லி அவரை நக்கலாக கிண்டல் செய்து வருகிறார்கள்.

நேரலையில் பிரபல நடிகை பிரியா செய்த அசிங்கம்..

மேலும் தன் சிரிப்பை அடக்க முடியாத பிரியா பவானி சங்கர் தன் கையால் சிரிப்பை வெளியே காட்டாமல் மறைத்தபடியே சிரித்த வண்ணம் இருந்திருக்கிறார். அதுவும் நிகழ்ச்சி லைவில் செய்கிறது என்று தெரிந்தும் அவர் இப்படி செய்திருக்கக் கூடிய விஷயம் ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.

இதை அடுத்து இந்த வீடியோவை லைவில் வெளியிடுபவர்கள் என்னை அப்படியே மறைத்து விட்டு வீடியோவை வெளியிட்டார்கள் என்று சொன்ன உடனே தான் ரசிகர்களுக்கு மூச்சு வந்தது. மேலும் இந்த அனுபவத்தை தன்னால் எப்பவுமே மறக்க முடியவில்லை இது தான் தன்னால் மறக்க முடியாத அனுபவம் என்று அண்மை பேட்டியில் கூறினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version