நடிகை பிரியா பவானி ஷங்கர் எஸ் கே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள முதல் முத்தம் என்ற திரைப்பட பாடல் வெளியாகி இருக்கிறது.
இந்த பாடலின் வீடியோ காட்சிகள் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன என்று தான் கூற வேண்டும். இயக்குனரும் நடிகருமான எஸ்டிஆர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் பொம்மை இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் அவருக்கு ஜோடியாகவும் படத்தின் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை மொழி அபியும் நானும் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்குகிறார். எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எதிரி கிடைக்கிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த படத்தின் டிரைலர் வெளியானது நல்ல வரவேற்பையும் பெற்றது. ஆனால், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் ஆகிவிட நிலையில் இந்த படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
அந்த வகையில் இந்த படத்தை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு பாடலை மட்டும் படக்குழு வெளியிட்டு இருக்கிறது இந்த பாடலில் நடிகை பிரியா பவானி சங்கரின் கவர்ச்சியான உடைகள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கின்றன.
டிரான்ஸ்பரண்டான ஜாக்கெட் கருப்பு நிற புடவை சகிதமாக கவர்ச்சி தேவதையாக காட்சியளிக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்களை இணையத்தில் வைரல் ஆகியும் வருகின்றனர்.