அக்மார்க் அரேபிய குதிரை.. திமிரும் அழகு.. துள்ளல் கவர்ச்சியில் பிரியா பவானி ஷங்கர்..!

2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மேயாத மான் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். ஆனால் இந்த திரைப்படம் வருவதற்கு முன்பே பிரியா பவானி சங்கர் பலருக்கும் பரிச்சயமான ஒரு முகமாகத்தான் இருந்தார்.

ஏனெனில் அதற்கு முன்பே சின்ன தொலைக்காட்சிகளில் நாடக நடிகையாக நடித்து வந்து கொண்டிருந்தார் பிரியா பவானி சங்கர். பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் தொகுப்பாளராகதான் பணிபுரிந்து வந்தார். ஆனால் அவருக்கு நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது.

சின்னத்திரையில் முயற்சி:

எடுத்த உடனே நடிகை ஆவதற்கான வாய்ப்புகள் கிடைக்காது என்பதால் தொடர்ந்து சின்னத்திரையில் கிடைக்கும் வேலையெல்லாம் செய்து வந்தார் அந்த வகையில்தான் தொகுப்பாளராக இருந்து வந்தார். அதற்குப் பிறகு அவருக்கு செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக பிரியா பவானி சங்கர் இருந்து வந்தார். பொதுவாகவே புதிய தலைமுறை சேனலில் இளம் தலைமுறை பெண்களைதான் செய்தி வாசிப்பாளராக சேர்ப்பார்கள் என்பதால் ப்ரியா பவானி சங்கருக்கு எளிமையாகவே அங்கு வேலை கிடைத்தது.

அதற்குப் பிறகுதான் அவர் சீரியல் மீது கவனம் செலுத்த தொடங்கினார் சீரியல்களில் கொஞ்சம் பிரபலமான பிறகு அவருக்கு மேயாத மான் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

பெரிய ஹீரோக்கள் படம்:

மேயாத மான் திரைப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்து தமிழில் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா என்று பிரியா பவானி சங்கர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்த படங்களாக அமைந்தன. அதனால் ப்ரியா பவானி சங்கர் மக்கள் மத்தியில் அறியப்படும் நடிகையாக மாறினார்.

தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம், சிம்பு நடித்த பத்து தல, லாரன்ஸ் நடித்த ருத்ரன் மாதிரியான பெரும் நடிகர்கள் திரைப்படங்களில் வரிசையாக நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். இறுதியாக விஷால் நடித்த ரத்தினம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதற்குப் பிறகு தற்சமயம் வெளியாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் அவரது நடிப்பில் டிமாண்டி காலனி 2 திரைப்படமும் வெளியாக இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் மாடர்ன் லுக்கில் ப்ரியா பவானி சங்கர் வெளியிடும் புகைப்படங்களுக்கு எப்பொழுதுமே ஒரு வரவேற்பு உண்டு. அந்த வகையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தான் இப்பொழுது அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version