என்னோட மார்பகங்களை நான் இங்க இருந்து வாங்கி வரல.. பிரியா பவானி ஷங்கர் தடாலடி பதில்..!

பொதுவெளிக்கு பெண்கள் வந்துவிட்டாலே என்ன மாதிரியான கேள்விகளையும் கேட்கலாம் என்ற தைரியம் ஆண்களுக்கு வந்துவிடுகிறது. அதுவும் சினிமா நடிகைகள் என்னும் போது, அவர்கள் கேள்விகளில் எந்த நாகரிகமும், இங்கிதமும் பார்ப்பது இல்லை.

ஆனால் தனிப்பட்ட முறையில், ஒரு பெண்ணை அவமதிக்கிற மாதிரியான கேள்விகளை கேட்பதை தவிர்ப்பதே ரசிகர்களுக்கு அழகாக இருக்கும். ஆனால் பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கும் சில நடிகைகளை பார்க்கும்போது, அவர்களை இப்படி அநாகரிகமாக கேள்வி கேட்பது கூட தவறில்லை என்று கூட தோன்றுகிறது.

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களில் காதலனுடன் கொண்டாட்டம் போடும் சில நடிகைகள், தங்களது அந்தரங்க புகைப்படங்களை கூட வெட்டவெளியில் பந்தி வைத்து, ரசிகர்களை பார்வையிட வைக்கின்றனர்.

பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தை துவங்கியவர். காதல் முதல் கல்யாணம் வரை என்ற தொடரில் நடித்தார்.

இதையும் படியுங்கள்: படுக்கையில் புகுந்து விளையாடிய இளவயசு நடிகர்.. நழுவி ஓடிய கீர்த்தி சுரேஷ்..!

மேயாத மான்

பிறகு சினிமா ஆசையில், மேயாத மான் என்ற படத்தில், நடிகர் வைபவ் ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்த பிரியா பவானி சங்கர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், கசடற தபற, யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், அகிலன், பத்துதல, ருத்ரன், பொம்மை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இப்போது இந்தியன் 2, டிமாண்டி காலனி 2 ஆகிய படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

பலமடங்கு அதிகரித்த சம்பளம்

துவக்கத்தில் சில லட்சங்களை பெற்ற நடிகை பிரியா பவானி சங்கர், ரூ. 70 லட்சம் வரை சம்பளமாக வாங்கிக்கொண்டு இருக்கிறார். ருத்ரன் படத்தில் அவரது சம்பளம் ரூ. ஒரு கோடியாக இருந்தது என்றும் சொல்லப்படுகிறது.

சென்னையில் ஓட்டல் ஒன்றை துவங்கியிருக்கும் பிரியா பவானி சங்கர், தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி விடுகிறார்.

ரசிகர் எழுப்பிய வில்லங்கமான கேள்வி

இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது ரசிகர் ஒருவர் உங்களுடைய பிரா சைஸ் என்ன என்று வில்லங்கமான ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அடிக்குற வெயிலுக்கு இப்போ தான் இதமா இருக்கு… ப்ரா அணியாமல் சமந்தா குளுகுளு போஸ்..!

பிரா சைஸ்

இதனை பார்த்து கடுப்பான நடிகை பிரியா பவானி சங்கர், என்னுடைய பிரா சைஸ் 34 டி நான் என்னுடைய மார்பகங்களை வேறு கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை.

ஜூம் செய்து பார்த்தால்…

உங்களுடன் இருக்கும் பெண்மணிகளுக்கும் ஒரு ஜோடி இருக்கிறது. அவர்களுடைய டீசர்ட்டுக்குள் நீங்கள் ஜூம் செய்து பார்த்தால், உங்களுக்கான ஐடியா கிடைக்கும் என, தடாலடி பதில் கொடுத்திருக்கிறார்.

என்னோட மார்பகங்களை…

என்னோட மார்பகங்களை நான் வேறு கிரகத்தில் இருந்து வாங்கி வரல என கேள்வி கேட்ட ரசிகருக்கு, பிரியா பவானி ஷங்கர் தடாலடியாக பதில் சொல்லி இருந்தாலும், உங்கள் வீட்டு பெண்களை ஜூம் செய்து பாருங்கள் என அவரே சொல்லி இருப்பதும் ஒருவிதமான அருவறுப்பான பதில்தான் என ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version