கேமராவை கீழே வைத்து.. கைகளை தூக்கி.. குட்டி இடுப்பை காட்டும் ப்ரியா பவானி ஷங்கர்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரியா பவானி ஷங்கர் ( Priya Bhavani Shankar ) முன்னணி நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகை. சின்னத்திரையில் வந்து இப்போது வெள்ளித்திரையில் வெற்றி நாயகியாக வலம் வருகிறார்.

செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கியவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரின் மூலம் பிரபலமானார். அதுவரை டிவி தொடர்களை பார்க்காத பலரும் பிரியாவிற்காக பார்க்க தொடங்கினர், அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கிய பிரியா அடுத்தடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், கசட தபற, ஓ மணப்பெண்ணே என நடித்தார்.

இப்படங்களை தொடர்ந்து பிரியா நடித்து முடித்துள்ள ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் லிஸ்டில் உள்ளன. அவை விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : “ஒரிஜினல் நாட்டுகட்ட..” – நீச்சல் உடையில்.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் பனிமலர்..!

அழகிய மிகவும் வித்தியாசமான போட்டோ ஷுட் அதிகம் நடத்திய பிரியா இப்போது ஒரு புது போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். ஹாலிவுட் நாயகிகளுக்கு இணையாக மாடர்ன் உடையில் அவர் எடுத்த போட்டோ செம வைரலாகி வருகிறது.

அதையடுத்து பட வாய்ப்புகள் குவிய தற்போது பிஸியான நடிகையாக தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தனது அட்டகாசமான புகைப்படங்களால் ரசிகர்களை கவரும் இவர் தற்போது கைகளை தூக்கும் சாக்கில் மேற்சட்டையை அரைகுறையாக தூக்கி இடுப்பு தெரியும்படி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …