“ஓட்டையான ஜாக்கெட்.. Zoom செய்து பார்த்து…” ஷாக் ஆன ரசிகர்கள்..! – பிரியா பவானி ஷங்கர் உச்ச கட்ட கவர்ச்சி..!

வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இந்த புகைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் உடன் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் இடம்பெற்றிருந்தனர்.

கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த மஃப்டி என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆக இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது/ இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

சமீபத்தில் படப்பிடிப்பு பணிகள் நிறைவுற்ற நிலையில் தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன இதில் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய டப்பிங் பணிகளை முடித்து இருக்கிறார்.

தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற கவர்ச்சி உடையில் ஒரு வெளியிடக்கூடிய சில புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள பத்து தல திரைப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருக்கிறது. அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam