மோசமான உடையில் அது தெரிய பிரியா பவானி ஷங்கர் – கதறும் ரசிகர்கள்..!

சினிமாவில் அறிமுகமான புதிதில் குடும்பப்பாங்கனியாக நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர் என்று தெரிகிறது. தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தெலுங்கு சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

கல்யாணம் கமனியம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் முதன்முறையாக ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர் வேலைக்கு செல்லாமல் இருக்கும் கணவன் வேலைக்கு செல்லும் மனைவி இருவருக்குள்ளும் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் வாழ்க்கை நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் வெளியாகி இருக்கிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை பிரியா பவானி சங்கர் இந்த படத்தின் கதை என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் கதைக்கு ஒத்துப் போகும் விதமாக இருக்கிறது அதுவும் 90 சதவீதம் ஒத்து போகும் விதமாக இருக்கிறது என்று பேசியிருந்தார்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அது எப்படி.. வேலைக்கு செல்லாமல் இருக்கும் கணவர் என்ற ஒரு கதையில் நடித்துக் கொண்டு தன்னுடைய காதல் கணவரை பற்றி இப்படி நீங்கள் வெளிப்படையாக பொதுவெளியில் பேசுவீர்கள் என்று பலரும் நடிகை பிரியா பவானி சங்கருக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

எதனால் அப்படி கூறினார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். இது அவர் மற்றும் அவருடைய காதலர் சம்பந்தப்பட்ட பிரச்சனை இதில் விவாதிப்பதற்கு வேறு ஒன்றும் கிடையாது.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் நடிகை பிரியாவின் சங்கர் சமீப காலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் கிழிந்த பேண்ட் மற்றும் சிகப்பு நிற உடைகள் சிகப்பு மிளகாய் கணக்காக ரசிகர்களின் சூட்டை கிளப்பும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Priya Bhavani Shankar has been making waves on social media recently, with her glamorous pictures going viral. Her latest photoshoot has been the talk of the town, with fans and followers raving about her beauty and style.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Tamizhakam