கண்ணாடி உடையில்.. தொப்புள் தெரிய ஹாட் போஸ்..! – பிரியா பவானி ஷங்கர் நச் போஸ்..!

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர் ( Priya Bhavani Shankar ) அதனை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் சீரியல் நடிகையாக பயணித்து அதன் பிறகு சினிமாவிலும் முன்னணி நடிகையாக உயர்ந்து வருகிறார்.

Priya Bhavani Shankar

நடிகைகளுக்கு மத்தியில் கடுமையான போட்டிகள் இருந்தும் தன்னந்தனி ஆளாக எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் பெற்றுக் கொண்டு வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

தற்போது மட்டும் கிட்டத்தட்ட வருடங்கள் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நடிகர் சிம்புவின் 10 தல உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றன.

Priya Bhavani Shankar

நடிகர் கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்த ருத்ரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Priya Bhavani Shankar

இந்நிலையில், ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தன்னுடைய இவர் தன்னுடைய பால் போன்ற இடுப்பு பளிச்சென்று தெரியும் விதமான ட்ரான்ஸ்பரண்டான உடை அணிந்து கொண்டு வந்திருந்தார்.

அதிலும் தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் விதமான கண்ணாடி போன்ற புடவையில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறார்.

Priya Bhavani Shankar

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  நடிகர் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கருடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

Priya Bhavani Shankar

இப்படி மேடையிலேயே பிரியா பவானி சங்கரை புகழ்ந்து தள்ளி இருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …