“கண்ணு கூசுதே.. ரெண்டு கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு தான் பாக்கணும்..” – ஆளை மயக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் வெள்ளை நிற சுடிதாரில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது. கடந்த வருடம் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக யானை நடிகர் அதர்வாவுடன் குருதி ஆட்டம் நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் என இவர் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன.

சினிமாவில் நடித்த நிறைய பணம் கிடைக்கிறது. அதற்காகத்தான் சினிமா துறையில் நடிக்க வந்தேன் என்று சமீபத்தில் பிரியா பவானி சங்கர் ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த ப்ரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார்.

அதேசமயம் நடித்த ஹீரோயினாக தான் நடிப்பேன் என்ற எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தின் கதைக்கும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கும் வலு சேர்க்கும் விதமாக கேரக்டர்கள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார்.

எனவே தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. மறுபக்கம் தன்னுடைய காதலனுடன் சேர்ந்து புதிய உணவகம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

சமீபத்தில் இதனுடைய விளம்பர படங்கள் மற்றும் விலை விபரங்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டு இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இணைய பக்கத்தில் தன்னை பின் தொடரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் வெள்ளை நிறத்திலான உடை அணிந்து கொண்டு தேவதை போல நிற்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் கண்ணு கூசுதே ரெண்டு கூலிங் கிளாஸ் போட்டு தான் பாக்கணும் போல இருக்கு என்று புலம்பி வருகின்றனர்.

Summary in English : Priya Bhavani Shankar’s recent pictures of her wearing an all-white suit have created a buzz on social media and have caught the attention of her fans. The actor looks absolutely stunning in the white suit, which truly complements her beauty. Her fans have been sharing these pictures all over the internet, expressing their admiration for her.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam