வெட கோழி.. இப்படி ஓப்பான காட்டினா எப்படி?அத பார்த்ததும் கண்ணு கட்டிடுச்சு..கருப்பு டெவிலாய் பிரியா பவானி ஷங்கர்!..

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு என்ற பாடல் வரிகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வரிகளுக்கு ஏற்ப தற்போது பிரியா பவானி ஷங்கர் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்தை பார்த்ததும் அனைவரும் திகைத்துப் போய் இருக்கிறார்கள்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த டிமான்டி காலனி 2 திரைப்படம் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதோடு இந்த படமானது விரைவில் ஓடிடியில் வெளிவர போகிறது.

நடிகை பிரியா பவானி ஷங்கர்..

தற்போது நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் ரத்தினம், டிமான்டி காலனி 2, இந்தியன் 2 போன்ற படங்கள் வெளி வந்ததை அடுத்து இவரைப் பற்றி ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தது. இதற்குக் காரணம் ரத்தினம் மற்றும் இந்தியன் 2 படங்கள் சரியான வரவேற்பை மக்கள் மத்தியில் பெறவில்லை.

இதனை அடுத்து தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த வரக்கூடிய இவர் சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்து இருப்பதற்காகவும் புதிய படங்களில் வாய்ப்புகளை பெறுவதற்கும் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

வெட கோழி.. இப்படி ஓப்பான காட்டினா எப்படி?

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போய் இருக்கும் ரசிகர்கள் இவரை வெடக் கோழி ஓபனா காட்டினா எப்படி என்று ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள்.

மேலும் முன்னழகை எடுப்பாக காட்டி எடுப்பதோடு ஓயிட் சேரில் பிளாக் டிரஸ்சில் கியூட்டாக அமர்ந்திருக்கும் அழகை பார்த்து அனைவரும் அசந்து போய்விட்டார்கள். இந்த புகைப்படத்தை அவரது காந்த பார்வையில் அனைவரையும் கவர்ந்து ஈர்த்திருக்கிறார் என்று சொல்லலாம்.

அத பார்த்ததும் கண்ணு கட்டிடுச்சு..

மேலும் ஃப்ரீ ஹேரில் ஓபன் ஆக முன்னழகை காட்டி இருக்கும் புகைப்படத்தை பார்த்து தடுமாறி வரும் ரசிகர்கள் அனைவரும் அதை பார்த்ததுமே கண் கட்டி விட்டதாக சொல்லி ஜொள்ளு விட்டார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த கருப்பு உடையில் இவர் கருப்பு டெவில் போல் காட்சி அளிப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் இரவு உறக்கத்தை இழந்து தவிப்பதாக சொல்லி விட்டார்கள்.

கருப்பு டெவிலாய் பிரியா பவானி ஷங்கர்..

இதையடுத்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த கருப்பு டெவில் பிரியா பவானி ஷங்கரின் புகைப்படங்களுக்கு அதிகளவு வாய்ப்புகளை வாரி தந்திருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

இதனை அடுத்து பிரியா பவானி ஷங்கருக்கு இன்னும் புதிய பட வாய்ப்புகள் அதிகளவு வந்து சேரும் என்று சொல்லி இருப்பதோடு இப்படி அடிக்கடி புகைப்படங்களை போட்டு தங்களை மகிழ்விக்க தவற வேண்டாம் என்பதையும் வேண்டுகோளாக வைத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version