ஹே.. என்னமா பண்ற நீயி.. ட்ரான்ஸ்ப்ரண்ட் லெக்கின்ஸ்.. ரம்பாவை ஓரம் கட்டிய பிரியா பவானி ஷங்கர்..!

தமிழ் தொலைக்காட்சியை பொருத்தவரை செய்தி வாசிப்பாளிகளுக்கு ஒரு மிகப்பெரிய தனி இடமே உண்டு என்று சொல்லும் அளவிற்கு….

செய்தி வாசிப்பாளர்களை நடிகைகள் ரேஞ்சுக்கு பார்த்து பார்த்து மிகவும் அழகாகவும் உயரமான தோற்றத்திலும் கவர்ச்சிகரமான தோற்றத்திலும் இருப்பவர்களை செலக்ட் செய்வார்கள்.

காரணம் அவர்களை பார்க்கவே டிவி முன் மக்கள் உட்காரவேண்டும், அவர்கள் மூலம் டிஆர்பி எகிற வேண்டும் என முழு பிளானோடு இறங்குவார்கள்.

இதையும் படியுங்கள்: “இதை எதிர்த்தா தே*** பட்டம் தேடி வரும்..” அனிதா சம்பத் சொல்வதை கேட்டீங்களா..?

செய்தி வாசிப்பாளினியாக பிரியா பவானி சங்கர்:

அந்த லிஸ்டில் பல்வேறு செய்தி வாசிப்பாளர்கள் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இருந்தவர் தான் பிரியா பவானி சங்கர்.

இவர் முதன்முதலில் செய்தி வாசிப்பாளினியாக தான் திரைத்துறையில் அறிமுகமானார். அதன் மூலம் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பையும் பிரபலத்தையும் வைத்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது.

சீரியல்களை தவறவிடாமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சீரியல்களில் நடித்து பிரபலமான பிரியா பவானி ஒட்டுமொத்த மக்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

இதையும் படியுங்கள்: சூர்யா குறித்து ரசிகை எழுப்பிய கேள்வி.. உச்ச கட்ட கோபத்தில் ஜோதிகா கொடுத்த பதிலடி..

கைகொடுத்த சீரியல்:

கல்யாணம் முதல் காதல் வரை தொடர் மிகப்பெரிய அளவில் இவரை பிரபலமாக்கியது. அதன் மூலம் திரைப்பட வாய்ப்பு தேடி வந்தது.

2017ல் மேயாத மான் படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான அவர் அந்த படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம். மாபியா, மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், யானை, குருதி ஆட்டம்,

திருச்சிற்றம்பலம், பொம்மை, ருத்ரன், உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது இந்தியன் 2 ,ருத்ரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

இதனிடையே ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். அத்துடன் காதலுடன் சேர்ந்து கடற்கரை சாலையில் அவர் மிகப்பெரிய பிரமாண்ட வீட்டை ஒன்றை வாங்கி அதில் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: கட்டை நடிகருடன் ரகசிய குடும்பம் நடத்தி.. வயிறு வீங்கிய கடவுள் நடிகை.. வெடித்த சிக்கல்..

அவ்வப்போது காதலனுடன் எடுத்துக் கொள்ளும் ரொமான்டிக் ஆன புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் பதிவிடுவார்.

ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் கவர்ச்சி:

இந்நிலையில் திடீரென எப்போதும் இல்லாத அளவுக்கு படுகவர்சியான கிளாமர் உடையில் மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை விழிப்புதுங்க வைத்துள்ளார்.

இவரா இப்படி என கேள்வி கேட்கும் அளவிற்கு ட்ரான்ஸ்ப்ரண்ட் லெக்கின்ஸ் அணிந்து ரம்பாவையே ஓரம் கட்டிவிட்டார் பிரியா பவானி ஷங்கர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version