அப்பப்பா… இது தொடையா..? இல்ல, மெழுகு சிலையா..? – அசறடிக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

சின்னத்திரையில் செய்திவாசிப்பாளர் மற்றும் சீரியல் நடிகை என பல்வேறு அவதாரங்களை எடுத்த நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற அவதாரத்தை எடுத்திருக்கிறார்.

செய்தி வாசிப்பாளராக இருக்கும் பொழுது இவருடைய அழகுக்காகவே செய்தி பார்க்கலாம் போல இருக்கே என்று மீம்களை பறக்கவிட்டு இவருடைய புகழ் இணையத்தில் பரவ செய்தனர் இவருடைய ரசிகர்கள்.

இதன் மூலம் இவருக்கு சின்னத்திரையில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரை சீரியல்கள் சிலவற்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ப்ரியா பவானி சங்கருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது.

அந்த வகையில் இயக்குனர் ரத்னக்குமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை பிரியா பவானி சங்கர். அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடிக்க கூடிய படங்களை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. மேலும் தன்னுடைய காதலனுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர் என்ற தகவலும் சமீபத்தில் வெட்டவெளிச்சமாக பொது வெளியில் தெரிய வந்தது.

அதில் தன்னுடைய காதலனுடன் புதிய வீட்டில் குடியேற இருப்பதாகவும் வெளிப்படையாகவே அறிவித்து இருந்தார் நடிகை பிரியா பவானி சங்கர். அதற்காக ஒரு வீடியோ மற்றும் சில புகைப்படங்களையும் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்திற்கும் வந்திருந்தார் அம்மணி.

இந்நிலையில் இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam