வளைச்சு வளைச்சு தொடையை காட்டும் பிரியா பவானி ஷங்கர்..! பத்தி எரியும் இண்டர்நெட்..!

செய்தி வாசிப்பாளினியாக தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமாகி பின்னர் சீரியல் நடியாக தனது கெரியர் துவங்கியவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர் .

இவர் செய்தி வாசி வாசிப்பாளினியாக இருக்கும்போது ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

நல்ல பேச்சுத்திறமை நேர்த்தியான உடை கட்டழகான தோற்றம் உள்ளிட்டவை பிரியா பவானி சங்கர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

செய்தி வாசிப்பாளினியாக பிரியா பவானி ஷங்கர்:

இதன் மூலம் அவருக்கு தொலைக்காட்சி தொடரில் சீரியல் நடிகையாக வாய்ப்பு கிடைத்தது. முதல் சீரியலிலே எல்லோரது கவனத்தையும் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

கல்யாண முதல் காதல் வரை தொலைக்காட்சி அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

அந்த தொடரில் பவானி சங்கர் எதார்த்தமான நடிப்பும் மிகவும் ஹோம்மிலியான கதாபாத்திரமும் எல்லோருக்கும் பிடித்து விட்டது.

அதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து அவர் திரைப்படத்துறையில் ஹீரோயின் ஆக நுழைய ஆரம்பித்தார்.

ஹீரோயினாக அறிமுகம்:

அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு மேயாத மான் திரைப்படத்தில் மதுமிதா என்ற கேரக்டரில் நடித்த முதல் படத்திலிருந்து ரசிகர்களின் கவனம் அவர் பக்கம் திரும்ப தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.

கார்த்தி நடிப்பில் கடந்த 2018 இல் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் அவரின் அக்கா மகள்களில் ஒருவராக பிரியா பவானி சங்கர் நடித்திருப்பார்.

தொடர்ந்து மான்ஸ்டர் , மாஃபியா, சாப்டர் ஒன், களத்தில் சந்திப்போம், திருச்சிற்றம்பலம், பத்து தல, ருத்ரன் பொம்மை, உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இடத்தைப் பிடித்திருக்கிறார்.

இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி ஷங்கர்:

எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பிரியா பவானிசங்கர் என்ற திரைப்படத்துறையில் நட்சத்திர நடிகையாக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் இடத்தை பிடித்திருக்கிறார் .

தற்போது உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் அவன் நடித்திருக்கிறார்.

இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு பிரியா பவானி சங்கரின் மார்க்கெட் உச்சத்தில் உயரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதனிடையே பல வருடங்களாக கல்லூரி படிக்கும் போதிலிருந்தே ராஜவேல் என்பவரை ப்ரியா பவானி சங்கர் காதலித்து வருகிறார்.

அவர் தான் தன் காதலர் என பல்வேறு பேட்டிகளிலும் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இதனிடையே தனது சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக அழகழகான புகைப்படங்களை வெளியிடுவதே வழக்கமாக வைத்திருக்கிறார்.

ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் தொடை கவர்ச்சி:

ஓவர் கிளாமர் காட்டாமல் லிமிட்டான மாடன் உடையில் ரசிகர்களை கொத்தி இழுக்கும் பிரியா பவானி சங்கர் தற்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அத்தனை பேரையும் மதி மயக்கி விட்டார்.

இருந்தாலும் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் இவரது தொடை கவர்ச்சியை பார்த்த நெட்டிசன்ஸ் நீங்களா இப்படி என வாய்பிளந்து கில்மா ரசனைக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடும் தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version