நான் யாருகூட வேணாலும் போவேன்.. ஹாஸ்டலில் காதலனுடன் கையும் களவுமாக சிக்கிய பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை வாணி போஜனை போலவே சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குச் சென்ற நடிகைகளில் ஒருவராக திகழும் பிரியா பவானி ஷங்கர் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

சின்னத்திரை சீரியல்களில் பேமஸ் ஆக நடித்திருக்கும் இவருக்கு பெரிய துறை வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய பிரியா பவானி ஷங்கர் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறி இருப்பதோடு வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் தன்னையும் ஒருவராக இணைத்துக் கொண்டார்.

நடிகை பிரியா பவானி ஷங்கர்..

பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ரத்னம் படத்தில் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து உள்ளது.

இந்நிலையில் அந்த பேட்டியில் அவர் கூறிய விஷயமானது பிரியா பவானி ஷங்கர் கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கும் போது தான் ரிலேஷன்ஷிப் ஆரம்பித்ததாக சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

மேலும் அவர் படிக்கும் கல்லூரியில் வார இறுதியில் அவுட்டிங் செல்ல 2 மணி நேரம் மட்டும் நேரம் தருவார்கள். அப்போது தான் என் காதலர் காரில் ஹாஸ்டலுக்கு வந்தார்.

நான் யாரு கூட வேணாலும் போவேன்..

இதனை அடுத்து நான் என் காதலனுடன் காரில் ஏறி வெளியே செல்லும் போது செக்யூரிட்டி வந்து எங்களது கார் கண்ணாடியை திறக்க சொல்வார்.

அத்தோடு நின்று விடாமல் இந்த பையன் கூட எங்க போறீங்க என்று கேட்டு விடுவார், அந்த சமயத்தில் அவருக்கு உரிய பதிலை எப்படி சொல்வது என்று தெரியாமல் நான் முழித்து இருக்கிறேன்.

அது மட்டுமல்லாமல் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவுட்டிங் டைம்ல நான் யாரு கூட வேணாலும் எங்க வேணாலும் போவேன். இதையெல்லாம் நீங்க கேட்கலாமா? என்பது போன்ற கேள்விகளை அடுக்கடுக்காக அந்த வாட்ச்மேன் இடம் கேட்பேன்.

ஹாஸ்டலில் கையும் களவுமாய் காதலனுடன்..

அதற்கு அந்த வாட்ச்மேன் சற்றும் சளைக்க மாட்டார். இதனை அடுத்து நான் நீங்க வார்டனை கூப்பிட்டு கேளுங்க. எங்க வீட்டுக்கு கால் பண்ணுங்க என்று சொல்லி விடுவேன். இதை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அந்த வாச்மேன் ஒரு நிமிடம் திகைத்து விடுவார் என பிரியா பவானி ஷங்கர் கூறியிருக்கிறார்.

மேலும் ஹாஸ்டலில் இருந்து வெளியே செல்வதற்கு முன்பு தன் காதலனுடன் கையும் களமாக சிக்கிய பிரியா பவானி ஷங்கர் பற்றி ரசிகர்கள் அனைவரும் பேசி வருவதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை இணையத்தில் வைரலாக மாற்றிவிட்டார்கள்.

அத்தோடு பிரியா பவானி ஷங்கர் படிக்கும் போதே காலேஜில் காதலனோடு அங்கும் இங்கும் சென்ற விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

தற்போது திரையுலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கும் பிரியா பவானி ஷங்கர் தன் காதலனோடு சுற்றித் திரியும் போட்டோக்களை ஷூட்டிங் இல்லாத நாட்களில் வெளியிட்டு திணறடிப்பார்.

இந்த விஷயம் இன்று அல்ல நேற்று அல்ல கல்லூரியில் படிக்கும் போதே நடந்து வருகிறது என்பதை அவர் வாயாலயே கூறியிருப்பது பலரையும் பல்வேறு கோணங்களில் யோசிக்க வைத்துள்ளது.

மேலும் இணையத்தில் வைரலாக இருக்கும் இந்த விஷயத்தைப் பற்றி ரசிகர்கள், பிரியா பவானி ஷங்கர் காலேஜில் படிக்கும் போது காதலனோடு ஊர் சுற்றிய விவகாரத்தை பற்றி அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version