ப்ரா சைஸ் தெரியணுமா..? அப்ப இத பண்ணி பாரு.. செருப்படி பதில் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்..!

பிரியா பவானி ஷங்கர் ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமாகி இதனை அடுத்து சீரியல் நடிகையாக பல சீரியல்களில் நடித்து தன அற்புத நடிப்பை வெளிப்படுத்தியவர்.

சீரியல்களில் இவரது நடிப்பை பார்த்த இவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் தற்போது தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவதற்கு கடுமையான முயற்சிகளை செய்து வருகிறார்.

நடிகை பிரியா பவானி ஷங்கர்..

நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் அண்மையில் இரண்டு படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. அந்த வகையில் இவர் இந்தியன் 2 மற்றும் டிமான்டி காலனி 2 படத்தில் நடித்து தனது இமேஜ் ரசிகர்களின் மத்தியில் பரவும் படி தனது கேரக்டரை அற்புதமாக செய்திருந்தார்.

இவர் 2017-ஆம் ஆண்டு மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவர் அடுத்தடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண புகைப்படங்களை போட்டோ ஷூட் எடுத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ப்ரா சைஸ் தெரியணுமா..? அப்ப இத பண்ணி பாரு..

மேலும் புகைப்படங்களை வெளியிடுவது வீடியோக்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களோடு பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கக் கூடிய இவர் அண்மையில் ரசிகர்களோடு இன்ட்ராக்சன் செய்யும் போது சில ரசிகர்கள் எக்குத் தப்பான கேள்வியை கேட்டு இருக்கிறார்கள்.

அவர்கள் கேட்ட கேள்விக்கு வேறு யாராக இருந்தாலும் பதில் சொல்லாமல் மழுப்பி அல்லது கோபத்தில் வார்த்தைகளை விட்டு இருப்பார்கள். ஆனால் பிரியா பவானி ஷங்கர் அப்படி செய்யவில்லை.

அந்த ரசிகர்கள் கேட்ட எக்கு தப்பான கேள்விக்கும் பொறுமையாக பதிலை அளித்து அனைவரையும் அசத்த வைத்ததை அடுத்து அந்த ரசிகர் கேட்ட கேள்வி என்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.

பிரியா பவானி ஷங்கரின் ரசிகர் ஒருவர் அவர் அணியும் ப்ரா சைஸ் என்ன? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

செருப்படி பதில் தந்த பிரியா பவானி ஷங்கர்..

பிரா சைஸ் என்ன என்று கேட்ட அந்த ரசிகருக்கு வேண்டுமென்றால் ஜூம் செய்து பார்த்து என்னுடைய ப்ரா சைஸ் என்ன என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் என்று செருப்படி பதிலை பிரியா பவானி சங்கர் கொடுத்திருக்கிறார்.

இதை அடுத்து அதிர்ந்து போன அந்த ரசிகர் இது போன்ற பதிலை கட்டாயம் எதிர்பார்த்து இருக்க மாட்டார். எனினும் ஸ்போட்டிவாக மென்று முழுங்காமல் அவர் ஓப்பனாக இந்த பதிலை சொல்லி இருப்பதை பார்த்து பலரும் அவரை பாராட்டி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து எந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version