“பிறந்தமேனியாக இருப்பது தான்….” பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்..!

செய்தி வாசிப்பாளினியாக மீடியா உலகில் நுழைந்து அதன் பிறகு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க சின்னத்திரை சீரியல்களில் நடித்த மக்களின் மனதில் மிக குறுகிய காலத்திலேயே இடத்தை பிடித்தவர் தான் பிரியா பவானி சங்கர்.

முதன் முதலில் கல்யாண முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

சீரியல் நடிகையாக பிரியா பவானி ஷங்கர்:

அந்த தொடர் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் அடையாளத்தையும் கொடுத்தது. அதன் பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது.

குறிப்பாக ஹீரோயினாக நடித்த முதல் படமே மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றதால் இவர் நட்சத்திர நடிகையாக மிக குறுகிய காலத்திலேயே வளர்ந்து விட்டார்.

ஆம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தில் மதுமிதா என்ற கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

முதல் படமே எகோபித்த வரவேற்பு பெற்றதால் தொடர்ந்து அடுத்தடுத்து பிரியா பவானி சங்கருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.

தொடர் ஹிட் படங்கள்:

அடுத்ததாக நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் ஓரளவுக்கு அவருக்கு நல்ல அடையாளத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது .

தொடர்ந்து மான்ஸ்டர், மாஃபியா, காலத்தில் சந்திப்போம், ஓ மணப்பெண்ணே, குருதி ஆட்டம். யானை பொம்மை, ருத்ரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் .

இந்நிலையில் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார் . இப்படம் கமல்ஹாசனின் படம் என்பதால் இப்படத்தில் ப்ரியா பவானி சங்கரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்படும்.

தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார்.

தனது காதலுடன் சேர்ந்து லிவிங் லைஃப் வாழ்ந்து வருகிறார். இருவரும் சேர்ந்து கடற்கரையோரம் மிகப்பெரிய பங்களா வீட்டு ஒன்றை வாங்கி அதில் குடிப்பெயர்ந்தார்கள்.

அதன் புகைப்படங்களும் இணையத்தில் வெளியிட்டு பலரது வாழ்த்துக்களையும் பெற்றார்கள். இதனிடையே எப்போதும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பார்.

பிறந்த மேனிக்கு இருப்பது தான் பிடிக்கும்:

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரியா பவானி சங்கர் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை பிரியா பவானி சங்கரிடம் உங்களுக்கு என்ன கலர் லிப்ஸ்டிக் பிடிக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை ரியா பவானி சங்கர் பிறந்த மேனி வண்ணத்தில் இருக்கக்கூடிய தான் அதிகம் பயன்படுத்துவேன் அதுதான் எனக்கு பிடிக்கும் என பதிவு செய்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version