Site icon Tamizhakam

படுக்கைக்கு அழைத்துள்ளார்களா..? பிரியா பவானி ஷங்கர் கொடுத்த பகீர் பதில்..!

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணி புரிந்த பிரியா பவானி ஷங்கர் காதல் முதல் கல்யாணம் வரை என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்ததை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

இதையும் படிங்க: இன்னும் கல்யாணமே ஆகல.. அதுக்குள்ளே.. அட கடவுளே.. என்ன கன்றாவி இது..? வரம்பு மீறும் வரலட்சுமி சரத்குமார்..!

மயிலாடுதுறையில் பிறந்து வளர்ந்த இவர் 2017-ஆம் ஆண்டு மாயாத மான் என்ற படத்தில் மதுமிதா என்ற கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பிரியா பவானி ஷங்கர்..

தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்து கலக்கி வரும் இவரிடம் பல தமிழ் படங்கள் கைவசம் உள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது. இவர் தன் காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இணையங்களில் வெளியிடுவார்.

இதனை எடுத்து தற்போது சினிமாவில் அட்ஜஸ்மெண்டுகள் அதிகரித்து வருகின்றதை அடுத்து அண்மை பேட்டியில் பிரியா பவானி ஷங்கர் பேசிய விசயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இது போல நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்களால் பாதிக்கப்பட்ட நடிகைகள் அவர்களாகவே இந்த விஷயத்தை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி இருப்பதோடு அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்கள்.

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்து உள்ளார்களா?

அந்த வகையில் அண்மை பேட்டையில் பிரியா பவானி ஷங்கரிடம் வாய்ப்புக்காக உங்களை படுக்கைக்கு அழைத்து உள்ளார்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத அவர் சிரித்த படியே அதற்கு உரிய விடையை கொடுத்தது பலரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது.

அந்த பதிலில் அவர் தன்னிடம் இது வரை யாரும் இப்படி வாய்ப்புக்காக முறை தவறி பேசியதோ, நடந்து கொண்டதோ, கிடையாது. நடிப்பு துறையை பொறுத்த வரை இது போன்ற அவலங்கள் உள்ளதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

எனினும் என் விஷயத்தில் இப்படி யாரும் நடந்து கொண்டது இல்லை. இதற்கு காரணம் நான் அனைவரிடமும் நட்போடு பழகுவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த நண்பர்களாக இருக்கக்கூடிய வகையில் தான் பழகி வருகிறேன்.

பிரியா கொடுத்த பகீர் பதில்..

எனவே எனக்கு இது போன்ற மோசமான அனுபவம் இன்று வரை ஏற்பட்டது இல்லை என்று ஓபனாக பதில் அளித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியந்து இருக்கிறார்கள்.

மேலும் திரைத்துறையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் உண்மையாகவே உள்ளது என்ற உண்மையை ஒத்துக் கொண்ட பிரியா பவானி ஷங்கரின் பேட்டி ஆனது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதையும் படிங்க: திருமணம் ஆகவில்லை.. 25 வயசில் எடுத்த முடிவு.. அன்றே கணித்த மரணம்.. கொடூர வில்லன்.. நிறைவேறாத டேனியல் பாலாஜி கடைசி ஆசை..!

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கும் எந்த விஷயத்தை சொல்லி ஷேர் செய்து வருகிறார்கள்.

Exit mobile version