காதலனுடன் பிரியா பவானி ஷங்கர் நெருக்கமான காட்சிகள்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் எந்த ஒரு குடும்பப் பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் மட்டுமே நடிகையாக தனது திறமையை வெளிப்படுத்தி இன்று பிரபல நட்சத்திர ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

முதன்முதலில் செய்தி வாசிப்பாதனையாக மீடியாவில் நுழைந்தார் . அதன் பிறகு சீரியல் நடிகையாக அவதாரம் எடுத்தார் .

தொலைக்காட்சியில் பிரியா பவானி சங்கர்:

சீரியல்கள் ஹீரோயினாக நடித்து பெரும் புகழ்பெற்றார். குறிப்பாக கல்யாண முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சி தொடரில் அவர் நடித்து ஒட்டுமொத்த இல்லத்தரசிகளிடையே பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

இந்த சீரியல் தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் பெயரையும் புகழையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

அதன் மூலம்தான் அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் தேடி வந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு மேயாத மான் திரைப்படத்தின் முதன் முதலில் நடிகையாக அறிமுகமானார்.

அந்த திரைப்படம் அவருக்கு நல்ல அடையாள படமாக இருந்தது. அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் முதல் படத்திலே பிரியா பவானி சங்கர் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்தார்.

நடிகையாக பிரியா பவானி சங்கர்:

தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம் , கசடதபர, ஓ மணப்பெண்ணே , குருதியாட்டம் , திருச்சிற்றம்பலம் , பத்து தல, ருத்ரன், பொம்மை உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது பிரியா பவானி சங்கரின் கைவசம் இந்தியன் 2, டிமான்டி காலனி 2 , ஜீப்ரா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளது .

இந்த திரைப்படங்களுக்காக பிரியா பவானி ஷங்கர் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார் . இதனை படப்பிடிப்பு இடைவெளியில் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே காதலித்து வரும் ராஜவேலுடன் அவுட்டிங் சென்று இருக்கிறார்.

ஆம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு இருவரும் அவுட்டிங் சென்று அங்கு எடுத்துக்கொண்ட சில ரொமான்டிக் மற்றும் அழகான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

காதலனுடன் அவுட்டிங்:

மேலும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு இந்த முறை தான் சிட்னிக்கு வந்த போது நான் அதன் அழகை முழுமையாக உணர முடிந்தது .

அமைதியான நகரத்தில் அழகான மெமரிகளை உருவாக்கிக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி என குறிப்பிட்டிருக்கிறார் .

தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருவது குறிப்பிடுத்தக்கது. நடிகை பிரியா பவானி சங்கர் முன்னதாக லியாம்ஸ் டைனர் என்ற ஒரு ஹோட்டலை துவங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version