“ப்பா.. கண்ணு கூசுதே…” – அது தெரிய ஹாட் போஸ்..! – தீயாய் பரவும் பிரியா பவானி ஷங்கர் போட்டோஸ்..!

பிரபல இளம் நடிகை பிரியா பவானி ஷங்கர் ஆரஞ்சு நிற உடையில் பழுத்த ஆரஞ்சு பழம் போல சில புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் பசியை தூண்டி விட்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆரஞ்சு பழமே அதிசயிக்கும் பேரழகு என்று வர்ணித்து வருகின்றனர். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி அதன் பிறகு சின்னத்திரை நடிகை சினிமா நடிகை என கிடு கிடுவென உயர்ந்திருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் கால் பதித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான கல்யாணம் கமநீயம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு தெலுங்கிலும் குறிப்பிடும் படியான ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகர் பிரியா பவானி சங்கர் இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் பட வாய்ப்புக்காக கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தன்னுடைய காதலன் ராஜவேலுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் துபாய் சென்றிருந்த அவர் அங்கே பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருந்தார். இப்படி ரசிகர்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான நடிகையாக இருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர் ஆரஞ்சு நிறத்திலான உடையில் புகைப்படங்கள் சிலவற்ற வெளியிட்டு இருக்கிறார்.

அதனை பார்த்து ரசிகர்கள் கண்ணு கூசுதே என்று புலம்பல் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் நடிகை தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே திரையில் தோண்றக்கூடிய கதாபாத்திரம் என்றாலும் கூட ஏற்றுக்கொண்டு நடித்திருந்தார் நடிகை பிரியா பவானி ஷங்கர். இதன் மூலம் படத்தில் நடித்த ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்ற எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் படத்தின் கதைக்கு வலு சேர்க்கக்கூடிய கதாபாத்திரமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …