“நீ என்னமா வெறும் ஜட்டியோட நிக்கிற..” – முழு தொடையும் தெரிய பிரியா பவானி ஷங்கர்..! – அலறுது இன்ஸ்டா..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் ஜட்டி போன்ற குட்டியான டவுசர் அணிந்து கொண்டு ஜிம்மில் அமர்ந்தபடி தன்னுடைய முழு தொடையையும் காட்டி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய பிரியா பவானி ஷங்கர் தற்போது சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகை என அடுத்தடுத்து முன்னேறி தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சின்னத்திரையில் நிலையான இடத்தை எட்டிப் பிடித்த பின்னர் ரசிகர்கள் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் சினிமாவில் ஹீரோயினாக உருவெடுத்த நடிகை பிரியா பவானி ஷங்கர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாதமான் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை இயக்குனர் ரத்னகுமார் இயக்கியிருந்தார். தன்னுடைய முதல் படமே வெற்றிப் பெற்றதால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது.

எனவே தொடர்ந்து தன்னுடைய நடிப்பை ரசிகர்கள் கண்களுக்கு காட்டி வந்தார் அம்மணி. இடையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் யானை உள்ளிட்ட திரைப்படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய காதலனுடன் புதிய வீடு ஒன்றில் குடியேறி இருக்கிறார்.

இன்னும் முறையாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர் லிவ் இன் ரிலேஷன்ஷிப் வாழ்ந்து வருகிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி முடிந்த கையோடு நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் ஜட்டி போன்றவை குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் எடுப்பாக தெரிய வைத்திருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர்-இன் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version