“காட்டு குதிரை.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” டைட்டான உடையில்.. மூச்சு முட்ட வைத்த பிரியா பவானி ஷங்கர்..!

முன்னதாக திரைப்படங்களில் குடும்ப குத்துவிளக்காக தோன்றி வந்த நடிகை பிரியா பவானி ஷங்கர் சமீபகாலமாக ஆடை குறைப்பில் ஈடுபட்டு வருகிறார். குட்டியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு.. இடையழகு என அனைத்தையும் ரசிகர்களின் கண்களுக்கு காட்டிய ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர், சின்னத்திரை நடிகை, சினிமா நடிகை என தொடர்ந்து தன்னுடைய மீடியா பயணத்தில் அடுத்தடுத்த கட்டத்துக்கு மின்னல் வேகத்தில் சென்றவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

கடந்த 2017ஆம் ஆண்டு இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற செய்தியால் மூலம் சின்னத்திரை நடிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நடிகை பிரியா பவானி ஷங்கர் அந்த சீரியல் முடிந்த கையோடு சினிமாவிலும் நடிக்க வந்தார்.

அந்த வகையில், மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா அத்தியாயம்-1, களத்தில் சந்திப்போம், கசடதபர, ஓமன பெண்ணே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படத்தில் வெறும் 10 நிமிட காட்சிகள் ஒரு பாடல் காட்சியை மட்டுமே தோன்றி இருந்தாலும் கூட நடிகை பிரியா பவானி சங்கரின் இந்த கதாபாத்திரம் இந்த படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இருந்தது.

தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் அவ்வப்போது தன்னுடைய காதலனுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மட்டுமல்லாமல் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிங்க் நிறத்தில் பேண்ட் அணிந்து கொண்டு கருப்பு நிறத்தில் “மகிழ்ச்சியை தேர்ந்தெடுங்கள்” என்று பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு டீ-சர்ட்டை அணிந்து இருக்கிறார். கைகளில் அழகான கைகடிகாரம் கண்ணுக்கு கருப்பு நிற கூலிங் கிளாஸ் என பார்ப்பதற்கு அழகு கொஞ்சும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.

மேலும் இதே உடையுடன் நின்றபடி இதனுடைய முன்னழகு எடுப்பாக தெரிய ஒரு கைகளை தூக்கிய இன்னொரு கையை தன்னுடைய முடியை கோதிவிட்டபடி யும் போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இன்னொரு புகைப்படமும் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …