“ப்பா.. எம்மாம் பெரிய மனசு..” – சந்தன கட்டை தொடையை காட்டி.. திக்கு முக்காட வைத்த பிரியா பவானி ஷங்கர்..!

பிரியா பவானி ஷங்கர் : பக்கத்து வீட்டு பெண் போன்ற முகம் வாட்டசாட்டமான தோற்றம் வாளிப்பான தொடை அழகு என ரசிகர்களின் கனவு தேவதையாக இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

ஆரம்பத்தில் குடும்ப பாங்காக நடித்து வந்த இவர் தற்போது கவர்ச்சியான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கத் தயாராக இருக்கிறார். மேலும் இவர் தன்னுடைய காதலனுடன் சேர்ந்து லிவ்விங் ரிலேஷன்ஷிப் இருக்கிறார் என்று சமீபத்தில் தெரியவந்தது.

காரணம் தன்னுடைய காதலனுடன் புதிய வீட்டில் குடியேறுகிறார் நடிகை பிரியா பவானி சங்கர். ஆனால் இருவரும் முறைப்படி இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் தன்னுடைய காதலனுடன் புதிய வீட்டில் கூடிய இருக்கிறேன் என்று கூறியதன் மூலம் நான் லிவ்வின் ரிலேஷன்சிப்பில் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இதற்கு முக்கியமான காரணமாக நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு சினிமா வட்டாரத்திலிருந்து பலரிடமிருந்தும் காதல் தூதுகள் வந்தபடியே இருக்கிறதாம். இப்படியான காதல் தூதுகளின் தொந்தரவால் தான் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய உண்மையான காதலரை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதற்கு மேலாக பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யாவும் பிரியா பவானி சங்கர் அவர்கள் இருவரும் டேட்டிங் செல்கிறார்கள் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்கிறார்கள் ஒரே அறையில் தங்குகிறார்கள் என்றெல்லாம் கூட இணையத்தில் தகவல்கள் வட்டம் அடித்தன.

இப்படியான தகவல்கள் நடிகை பிரியா பவானி சங்கர் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதால் இப்படியான பிரச்சினைகளை தவிர்க்கவே தன்னுடைய காதலன் உண்மையான பெயரையும் அவருடைய முகத்தையும் பொதுவெளியில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர் என்றும் கூறுகிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு அவ்வப்போது புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை. அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் இங்கே.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version