“ப்பா.. ஒரிஜினல் நாட்டுக்கோழி..” – வெறும் ப்ரா.. குளியல் தொட்டியில்.. திக்குமுக்காட வைத்த பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய நடிகைகளில் முக்கியமான ஒருவர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சினிமாவிலும் கால்தடம் பதித்து வருகிறார்.

முன்னதாக செய்தி வாசிப்பாளராக இருந்த பொழுது தனக்கு கிடைத்த ரசிக பட்டாளத்தின் துணையுடன் சீரியல் நடிகை என்ற அளவுக்கு உயர்ந்த நடிகை பிரியா பவானி சங்கர் சீரியல் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் தன்னுடைய பெயரை பிரபலமாக்கினார்.

பெருவாரியான ரசிகர் பட்டாளத்தையும் பெற்றார். இதை தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் திரைப்படத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய முதல் படத்திலேயே மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அடுத்தடுத்து நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகு.. வாட்டசாட்டமான தோற்றம்.. வாளிப்பான தொடை அழகு என கவர்ச்சி தோட்டமாக இருக்கு நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மட்டுமல்லாமல் இவருடைய இணையப்பக்கத்தையும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். அப்படி தன்னை பின்தொடரும் ரசிகர்களின் கவனத்தை இழந்துவிடக்கூடாது சினிமா வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற காரணத்திற்காக அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

அந்த வகையில் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. புடவை சகிதமாக இருக்கும் இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …