தொடச்சி வச்ச டைல்ஸ் கல்லு.. பளபள அழகை பளிச்சென காட்டி.. அதிர வைத்த பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் சினிமா மட்டுமல்லாமல் வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், விக்டிம் என்ற வெப்சீரிஸ் படு கிளாமரான காட்சிகளில் நடித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர் அந்த பதிவை நம்முடைய தளத்தில் பார்த்திருந்தோம்.

தொடர்ந்து வெப்சீரிஸ், சினிமா என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற தகவலும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தனது காதலரை விரைவில் திருமணம் செய்து கொண்டுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். ஈசிஆர் சாலையில் 4 கோடி மதிப்பில் புதிய பங்களா ஒன்றை வாங்கியுள்ளார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் பட வாய்ப்பு வரும்வரை நல்ல கதாபாத்திரங்களில் நடித்து விட்டு கட்டிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றார்.

விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இவர் திருமணத்திற்கு பின்பு நடிக்கலாமா..? வேண்டாமா..? என்பதை இப்போது முடிவு செய்யவில்லை என்கிறார்.

மேலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். அப்போது சுடிதார் சகிதமாகவும் புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில், தற்போது சுடிதார் சகிதமாக அழகு கொஞ்சும் தனது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தனது ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …