உள்ளாடை தெரியும் படி.. பார்க்க பார்க்க திகட்டாத கிளாமர் போஸ் கொடுத்துள்ள பிரியா பவானி ஷங்கர்..!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதைத்தொடர்ந்து காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீப காலமாக திகட்டத் திகட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை செலுத்தி வருகின்றார்.

தமிழில் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார் இணையத்திலும் படு சுட்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த அவருக்கு அடுத்தடுத்து வெற்றிப் படமாக அமைந்தது.

இதனை தொடர்ந்து ராசியான நடிகை என்று பெயரெடுத்த இவரை தங்கள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் போட்டா போட்டி போட்டுக் கொண்டு இவரை ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து முன்னணி நடிகையாக லேடி சூப்பர்ஸ்டார் அதுவும் வளர வாய்ப்பு இருக்கிறது என்று கணிக்கிறார்கள் கோடம்பாக்க சோதிடர்கள் கடைக்குட்டி சிங்கம் மான்ஸ்டர் போன்ற திரைப்படங்கள் இவரை ரசிகர்கள் மத்தியில் இன்னும் கொண்டு சேர்த்தன என்றுதான் கூறவேண்டும்.

சற்றே கொழுகொழுவென்று இருந்த இவர் தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி தற்போது காட்சியளிக்கிறார்.

விதவிதமான ஆடைகள் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வரும் இவர் தற்போது வானவில் வர்ணம் வரைந்தது போல ஒரு மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு உள்ளாடை தெரிய போஸ் கொடுத்துள்ள இவளது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …