Zoom பண்ணவங்க கைய தூக்கிடு.. முதன் முறையாக அது தெரிய பிரியா பவானி ஷங்கர் நச் போஸ்..!

தமிழ் சினிமாவில், சில நடிகைகள் திடீரென முன்னுக்கு வருவதற்கு காரணம் அவர்களுக்கு அமைகிற நல்ல நல்ல கேரக்டர்கள் தான். சில படங்களில் நல்ல கேரக்டர் அமைந்து விட்டால், அவர்கள் அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

அந்த நேரத்தில் அந்த படங்கள் ஹிட் ஆகும் போது, அவர்களும் முன்னணி நாயகிகளாக மாறிவிடுகின்றனர். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும்போது, அவர்களுடைய இமேஜ் உயர்ந்து விடுகிறது.

பிரியா பவானி ஷங்கர்

அந்த வகையில் நடிகை பிரியா பவானி ஷங்கர், முன்னணி நாயகியாக வளர்ந்து வருகிறார். கடந்த 1990ல் பிறந்தவர். 33 வயதுகளை கடந்தும், இன்னும் இளமை நாயகியாக அழகில் ரசிகர்களை வசீகரிக்கிறார்.

கல்யாணம் முதல் காதல் வரை

முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான இவர், கல்யாணம் முதல் காதல் வரை என்னும் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மேயாத மான் அறிமுகம்

அடுத்து 2017ம் ஆண்டில் மேயாத மான் என்ற படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கருக்கு ஜோடியாக வைபவ் நடித்திருந்தார்.

அதைச் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் பிரியா பவானி ஷங்கர், கார்த்தியின் முறைப் பெண்ணாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து மான்ஸ்டர் என்ற படத்தில், எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு களத்தில் சந்திப்போம் என்ற படத்தில் நடித்த அவர், தொடர்ந்து கசடதபற, ஓ மணப்பெண்ணே, ஹாஸ்டல், யானை, குருதியாட்டம், திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரன், பொம்மை உள்ளிட்ட பல முக்கிய படங்களில் பிரியா பவானி ஷங்கர் நடித்திருக்கிறார்.

தற்போது அவர் நடித்த படம் இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் கதாநாயகனாக நடித்த ரத்னம் படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சியில்…

நடிகை பிரியா பவானி ஷங்கர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பதால், தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, அசத்தி வருகிறார். அந்த வகையில் இப்போது அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி படங்களை பார்த்து ரசிகர்கள், இது பிரியா பவானி ஷங்கர் தானா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அவரது எல்லை கடந்த, வரம்பு மீறிய கவர்ச்சி ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது.

தொப்புள் அழகு தெரிய…

தொப்புள் அழகு தெரிய பிரியா பவானி ஷங்கர் புகைப்படம் வெளியிட்டுள்ளார்… இதனை தொடர்ந்து Zoom பண்ணவங்க கைய தூக்கிடு என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version