நீச்சல் உடையில் பிரியா பவானி ஷங்கர் – ஏக்காத்துடன் பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தற்போது பிரியா பவானி சங்கர் வெளியிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சிகரமான நீச்சல் உடையில் தரிசனம் தந்திருக்கக் கூடிய புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பிரியா பவானி சங்கர் ஆரம்ப காலத்தில் ஒரு செய்தி வாசிப்பாளராக தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பிறகு காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் நாயகியாக அறிமுகமானார்.

இதனை அடுத்து இவருக்கு ரத்தினகுமார் இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த மேயாத மான் மற்றும் மாஸ்டர் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழ்த்தார்.

மேலும் இவர் நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக தொடர்ந்து கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் ஹரிஷ் கல்யாண் உடன் ஓ மணப்பெண்ணே என்ற படத்திலும் சூர்யாவுடன் பொம்மை படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

இவர் தற்போது நீச்சல் உடையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஏக்கத்தோடு இருக்கிறார்கள். இந்த புகைப்படத்தில் இவர் மேனியின் முன்னழகு அப்படியா நீரில் ததும்ப தெரிகிறது.

இதனால் தண்ணீர் போடாமலேயே சில இளசுகள் தள்ளாடுகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் சினிமாவோடு நிறுத்தி விடாமல் இவர் வெப் சீரியலில் நடிப்பதற்கான வேலைகளிலும் இறங்கி இருக்கிறார் என தெரியவந்துள்ளது.

அதை எடுத்து வெப்சீரிஸ் ஒன்றில் பிரியா பவானி ஷங்கர் நீச்சல் உடையில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். ஆனால், இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இனி உள்ள காலகட்டத்தில் நடிப்போடு மட்டுமல்லாமல் கவர்ச்சியை காட்டினால் மட்டுமே திரையுலகில் நிலைத்து நிற்க முடியும் என்பதை புரிந்து கொண்ட பிரியா பவானி சங்கர் தற்போது அதிக கவர்ச்சியை கையில் எடுத்து ரசிகர்களை திக்கு முக்காட வைக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …