என்ன சொல்றீங்க..? – பிரியா பவானி ஷங்கர் குறித்து பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பதாக அறிமுகமாக அதன் பிறகு சீரியல் நடிகையாக உயர்ந்து. தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவர் குறித்து அவ்வப்போது காதல் கிசுகிசுக்கள் மற்றும் சில சர்ச்சையான விஷயங்கள் வெளியாவது வாடிக்கை. இந்நிலையில், சர்ச்சையை கிளப்புவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பிரியா பவானி சங்கர் குருத்து சில சர்ச்சைக்குரிய விஷயங்களை பதிவு செய்திருக்கிறார்.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, நடிகை பிரியா பவானி ஷங்கரின் காதலன் ராஜவேலு பிரியா பவானி ஷங்கரிடம் நடிப்பை நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் கொடுத்திருக்கிறார் என்றும் மேலும் நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை நான் விரும்பவில்லை என்றும் பிரியா பவானி சங்கரிடம் கூறியிருக்கிறார்.

இதன் காரணமாக, 15 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றும் ஒரு தகவலை பதிவு செய்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதுகுறித்து பிரியா பவானி ஷங்கரின் சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் பலரும் கேள்வி பிறந்தனர். இந்நிலையில், அவற்றுக்கு பதில் சொல்லும் விதமாக மறைமுகமாக ஒரு வீடியோவை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அதில் தங்களுடைய வீட்டில் பயணம் செய்ய விரும்பும் காதல் ஜோடிகளாக சில தனிப்பட்ட விஷயங்களை இந்த சுவற்றில் அலங்கரிக்க இருக்கிறோம். இதில் எங்களுடைய நினைவுகளையும் அலங்காரம் செய்ய இருக்கிறோம் என்று தங்களுடைய புதிய வீட்டில் உள் அலங்கார வேலைகள் செய்திருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

இதன் மூலம் பயில்வான் ரங்கநாதன் கூறியது போல பிரியா பவானி ஷங்கர்-உம்.. ராஜவேலுவும் பிரேக்கப் செய்து கொண்டார்கள் என்ற தகவலை பிரியா பவானி ஷங்கர் வலுவாகவும் அமைதியாகவும் மறுத்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

தற்போது அகிலன், பத்து தல, இந்தியன் 2, பொம்மை, ருத்ரன், டிமான்டி காலனி 2.. உள்ளிட்ட பல படங்களில் வரிசையாக நடித்து வருகிறார் பிரியா பவானி ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Actor Priya Bhavani Shankar recently denied the rumors surrounding her break up with her live-in relationship partner Rajavelu. She took to social media to dispel the buzz and assure her fans that she is still in a committed relationship with him.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …