நடிகை பிரியா பவானி சங்கர் இத்தனை நாட்களாக தமிழ் படங்களில் மட்டும் நடித்து வந்தார். தற்பொழுது தெலுங்கிலும் தன்னுடைய கவனத்தை செலுத்த தொடங்கி இருக்கிறார்.
அந்த வகையில் கல்யாணம் கமநீயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். இந்த படத்தில் சுருதி என்ற கதாபாத்திரத்தை ஏற்று படத்தின் ஹீரோவுக்கு ஜோடியாகவும் படத்தின் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து ஜீப்ரா என்ற தெலுங்கு திரைப்படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இது ஒரு பக்கம் இருக்க ஒரே டீ-ஷர்ட்டில் நாயகனும் பிரியா பவானி சங்கர் இருக்கும் அழகான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. வெள்ளை நிற டி ஷர்ட் தோல் நிறத்திலான பேண்ட் அணிந்து கொண்டு அழகு பதுமையாக காட்சியளிக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் மறுபக்கம் உணவகம் ஒன்றையும் திறந்து இருக்கிறார். லயான்ஸ் டின்னர் என்ற பெயரில் புதிதாக உணவகம் ஒன்றை திறந்து இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தின் அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். இவருடைய இந்த தொழில் சிறப்பாக வரவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பக்கம் இருக்க கல்யாணம் கமநீயம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனின் கதாநாயகனும் தானும் ஒரே டிஷர்ட் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இணையத்தில் வெளியாகி இருக்கின்றன இந்த புகைப்படங்களில் பார்த்த ரசிகர்கள் சொக்கிப் போய் கிடக்கின்றனர்.