சரியான நாட்டு கட்ட.. மல்லாக்க படுத்து மயக்கும் ராட்சசி.. பிரியா பவானி சங்கர்!!

கல்யாண முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு தற்போது வெள்ளி திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கும் பிரியா பவானி சங்கர் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி பிறந்தவர்.

மயிலாடுதுறையை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஆரம்ப காலத்தில் சின்னத்திரையில் தலை காட்டியதை அடுத்து பெரிய திரையில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திய இவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் நடித்த வருகிறார்.

நடிகை பிரியா பவானி சங்கர்..

நடிகை பிரியா பவானி சங்கர் பெரிய திரையில் 2017-ஆம் ஆண்டு வெளி வந்த மேயாத மான் என்ற திரைப்படத்தில் எஸ். மதுமிதா என்ற கேரக்டர் ரோலை பக்குவமாக செய்ததை அடுத்து 2018-இல் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து இவர் மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசட தபற, ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவரது ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

இதனை அடுத்து கடந்த ஆண்டு அகிலன், பத்து தல, ருத்ரன், பொம்மை போன்ற படங்களில் நடித்த இவரின் இந்தியன் 2 திரைப்படம் தற்போது வெளி வந்து கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

சரியான நாட்டுக்கட்டை மல்லாக்கா படுத்து..

வெப் சீரியல்களும் தற்போது கவனத்தை செலுத்தி வரக்கூடிய பிரியா பவானி சங்கர் எப்போதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருப்பதோடு அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் மேனி அழகு அப்படியே மார்டன் உடையில் வெளிப்பட்டு ரசிகர்களை திகைக்க வைத்திருப்பததை அடுத்து அழகான ராட்சசியே என்ற பாடல் வரிகளை பாட வைத்துவிட்டது.

மேலும் கீழே வைத்திருக்கும் கட்டைகளின் மேலே ஏறி நின்று தான் ஒரு சரியான நாட்டுக்கட்டை என்பதை காட்டி இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் கைகளால் ஹார்டினை போட்டு சிம்பாலிக்காக காட்டி இருக்கும் இவரைப் பார்த்து காதல் செய்ய அனைவரும் ரெடியாக இருப்பதாக சொல்லி இருக்கக் கூடிய இளசுகள் இப்படி எங்களை பாடாய்படுத்தலாமா என்று கேட்டிருக்கிறார்கள்.

ரசிகர்களை மயக்கிய ராட்சசி..

மேலும் ஒவ்வொரு புகைப்படத்திலும் முன்னழகும், இடையழகம் எடுப்பாக தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் அனைவரும் இவர் அழகில் மயங்கிய நபர்களாக மாறி இருப்பதோடு புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

மேலும் ஊஞ்சலில் மல்லாக்க படுத்துக்கொண்டு சிரித்தபடி ஜாடை மொழி பேசி இருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஊடுருவி அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தி விட்டது.

இதனை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வரும் அவர்கள் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தங்களை படாத பாடு படுத்த வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

வேறு சில ரசிகர்களோ இந்த புகைப்படத்தை அவர்கள் பார்த்ததோடு நிறுத்தி விடாமல் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அவர்கள் பெற்ற இன்பத்தை அனைவரும் பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையில் செயல்பட்டு இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version