விஜய் டிவியில் கல்யாண முதல் காதல் வரை என்ற மெகா ஹிட் சீரியலில் நடித்து டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக் கொடுத்தவர் பிரியா பவானி ஷங்கர்.
சீரியல்களே பார்க்க விரும்பாத இளசுகள் கூட இவருக்காக சீரியல் பார்த்தார்கள் என்றால் பாருங்களேன். அந்த அளவு தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் ரசிகர்கள் வட்டாரத்தை ஈர்த்து வைத்திருக்கும் பெருமை இவருக்கு உண்டு.
இதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது என்று கூறலாம் அந்த வரிசையில் நடிகர் கார்த்தியோடு இணைந்து கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் இவர் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
இந்த படத்தில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் இவர் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்திக் கொண்டார்.
மேலும் இவர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ஓ மணப்பெண்ணே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அண்மையில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷோடு முக்கிய வேடத்தில் இவன் நடித்திருந்தார். அது மட்டும் அல்லாமல் இந்த படத்தில் வரும் தாய் கிழவி பாடல் இன்றுவரை ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியேற்றுவார். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கிளாமர் இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
கருப்பு நிற உடையில் காட்சி தந்திருக்கும் இவர் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் மத்திய பிரதேசத்தையும் ஒரு மார்க்கமாக காட்டி இருக்கிறார் என்று ரசிகர்கள் சொன்னார்கள்.
கொஞ்சம் புறாவாக இந்த போஸில் காட்சி கிடைத்திருக்கும் இவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் தவிக்கிறார்கள் என்று கூறலாம். சிறப்பான தனது மேனி அழகை அழகாக காட்டியிருக்கும் இவரது புகைப்படத்திற்கு இவர் கேட்காமலேயே லைக்குகள் அதிக அளவு வந்து குவிந்து விட்டது.