Connect with us

News

19 வயசுல முதன் முறையாக அதை பண்ணேன்.. வெளிய சண்டை. ஆனா.. உள்ளே.. ரகசியம் உடைத்த பிரியா பவானி ஷங்கர்..!

By TamizhakamMärz 29, 2024 12:00 PM IST

செய்தி வாசிப்பாளினியாக இருந்து சீரியல் நடிகையாக சின்னத்துரையில் நுழைந்து அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆனவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

வெகு சில வருடத்திலேயே இவர் வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோயினாக வலம் வரத்துவங்கிவிட்டார். இவரின் வளர்ச்சி பல அறிமுக நடிகைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.

19 வயசில் அவரை சந்தித்தேன்:

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் எழுத்தாளர் மனுஷய புத்திரன் குறித்து பேசிய நடிகை பிரியா பவானி சங்கர்… முதன் முதலில் 19 வயசில் மனுஷ புத்திர சார் அவர்களை நான் பேட்டி ஒன்றில் தான் சந்தித்தேன்.

இதையும் படியுங்கள்:இந்த நடிகையை பார்த்தாலே மூடு ஆகிடுது.. வெக்கமின்றி கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

அப்போது அவருக்கு என்னை தெரியாது. நான் அந்த சமயத்தில் செய்தி சேனலில் செய்தி சேனல் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது நேர்காணல் ஒன்றில் மனுஷ புத்திரன் சார் பேட்டி எடுத்தேன். அவர் பேசும்போது என்னிடம் ஏதாச்சும் சர்ச்சையான கேள்வியை கேளுங்கள்.

அப்போதுதான் பரபரப்பாக பேசப்படும் அதுவே எனக்கு விளம்பரமாகவும் அமையும் என கூறினார். இப்படி மீடியா நுணுக்கங்களை அவர் கற்று தெரிந்து கொண்டார்.

அவருக்கு கெஸ்ட்டாக வருவதற்கு எங்கள் சம்பளத் தொகை விட அதிகம் கொடுக்கப்பட்டது. அப்போதுதான் எனக்கு அதெல்லாம் தெரியும்.

இதையும் படியுங்கள்:பிக்பாஸ் மதுமிதாவா இது..? ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கணும்.. உச்ச கட்ட கிளாமரில் கிளு கிளு போஸ்..!

அடேங்கப்பா நம்ம சம்பளத்தை விட கெஸ்ட்டா வரவங்களுக்கு ஒரு நாளைக்கே இவ்வளவு பணத்தை அள்ளிக் கொடுக்குறாங்களே என வியந்து பார்த்து வியந்து பார்த்தேன்.

நேர்காணல்களில் இதுதான் நடக்கும் உடைத்த பிரியா பவானி ஷங்கர்:

ஒரு ரகசியம் சொல்லுறேன் கேளுங்க…. என கூறிய பிரியா பவானி ஷங்கர், பேட்டிகளில் நேர்காணலின்போது அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு அவரவர் அடித்துக் கொள்ளும் அளவிற்கு பேசுவார்கள்.

எப்போ மைக் தூக்கி அடிப்பாங்க என்ற அளவுக்கு சண்டை இருக்கும். ஆனால் அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர்கள் எல்லோருமே மிகவும் கூலாக அமர்ந்து ஒன்றாக பேசிக்கொண்டு டீ குடிப்பார்கள்.

இதெல்லாம் ஒரு மீடியா நுணுக்கம். அதை அவர்களும் புரிந்துகொண்டு நேர்காணலில் அப்படி பேசுவார்கள் என பிரியா பவானிசங்கர் தொலைக்காட்சியின் ரகசியங்கள் பலவற்றை போட்டு உடைத்துள்ளார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top