இது உடம்பா..? இல்ல, தேக்குல செஞ்ச கர்லா கட்டையா..? – வெறித்தனமாக பிரியா பவானி ஷங்கர் வொர்கவுட்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்.

இதற்காக அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை ஊட்டி வருகிறார்.

இந்நிலையில் இருக்க மான உடை அணிந்து கொண்டு உடற்பயிற்சி கூடத்தில் கடுமையான உடற்பயிற்சி செய்யும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் இது உடம்பா..? இல்ல தேக்குல செஞ்ச கர்லா கட்டையா..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் பிரியா பவானி ஷன்கருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

தற்பொழுது மட்டும் அரட்டை சிறந்த திரைப்படங்களில் நடித்து வரும் ப்ரியா பவானி ஷங்கர் தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.

எதற்காக முறையான உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியை கையாண்டு வருகிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர். சமீபத்தில் புதிய வீடு ஒன்றை வாங்கி இருந்த நடிகை பிரியா பவானி சங்கர் அந்த வீட்டில் தன்னுடைய புதிய வீட்டில் தன்னுடைய காதலனுடன் குடியேற இருப்பதாக அறிவித்திருந்தார்.

இதன் மூலம் திருமணம் செய்து கொள்ளாமல் காதலனுடன் வாழ்ந்து வருகிறார். அதாவது லிவிங் ரிலேஷன்ஷிப்பில் நடிகை பிரியா பவானிசங்கர் தொடர்ந்து வருகிறார் என்று தெரிய வந்திருக்கிறது.

ஆனால், உண்மையில் என்ன விஷயம் என்றால் தனக்கு சினிமா துறையில் வரக்கூடிய காதல் தொல்லைகளை கட்டுப்படுத்த தன்னுடைய காதலர் இன்னார் தான் என்று அறிவித்திருக்கிறார்.

மேலும் தன்னுடைய காதலனுடன் தான் வாழ்ந்து வருகிறேன் என்றும் அறிவித்திருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். தவிர இருவரும் தனித்தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள் என்ற கூறுகிறார்கள் ஒரு தரப்பினர்.

ஆனால், உண்மை என்ன..? என்று நடிகை பிரியா பவானி சங்கருக்கு தான் தெரியும் நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Priya Bhavani Shankar’s recent workout photos in the gym have taken the internet by storm. The pictures of her doing various exercises have gone viral on social media, with many people praising her for her dedication to fitness.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …