செம்ம கில்மா.. நீச்சல் உடையில் ஹாட் போஸ்..! – இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நடிகை பிரியதர்ஷினி..!

தொகுப்பாளனியும் பிரபல சீரியல் நடிகையுமான பிரியதர்ஷினி நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை தன்னுடைய இணைய பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியலில் நடித்து வந்த பிரியதர்ஷினி சமீபத்தில் அந்த சீரியலில் இருந்து விலகினார். இந்த சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருந்தது.

திடீரென இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார் பிரியதர்ஷினி. இவர் பிரபல தொகுப்பாளினி DD-யின் உடன் பிறந்த அக்கா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இவர் பல்வேறு காட்சிகளில் நடித்த பொழுதும் இவர் நடித்த காட்சிகள் எல்லாம் நீக்கிவிடுகிறார்கள். ஒளிபரப்பாகக்கூடிய எபிசோடுகளில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை காட்டப்படுவதில்லை என கூறி இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார் பிரியதர்ஷினி என்று விவரம் வந்து வட்டாரங்கள் கூறுகின்றன.

இவருக்கு பதிலாக பானுமதி என்ற நடிகை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியலில் பிரியதர்ஷினிக்கு ஆரம்பத்தில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் இருந்தன.

ஆனால் தற்போது அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் இல்லை. எனவே இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தால் கூட தன்னுடைய விடுமுறை நாட்களில் கணவருடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்.

அங்கே தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஒளிந்து இருக்கிறார்கள்.

காரணம் அம்மணி நீச்சல் உடைய அழகுகள் எடுப்பாக்க தெரிய போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத் அதிர வைத்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam