காதலர் குறித்து பிரியா பவானி ஷங்கர் கூறிய தகவல்..! – விளாசும் ரசிகர்கள்..!

தன்னுடைய காதலர் மற்றும் கணவர் குறித்து இன்னைக்கு பிரியா பவானி ஷங்கர் பதிவு செய்திருந்த ஒரு கருத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது சமீபத்தில் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பிரியா பவானி சங்கர் கல்யாணம் கம்பெனியும் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் அளித்துள்ள ஒரு பேட்டியில் வேலைக்கு செல்லாமல் இருக்கும் கணவன் வேலைக்கு செல்லும் மனைவி இருவருக்குள்ளும் ஏற்படும் பிரச்சனைகளை பேசும் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் கதை என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையுடன் 90 சதவீதம் ஒத்துப் போகும் விதமாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

தொடர்ந்து பல்வேறு தெலுங்கு படங்களில் வாய்ப்பு கிடைத்து வருவதாகவும் அடுத்ததாக நடிகர் நாக சைதன்யா நடிக்க உள்ள வெப் சீரிஸ் ஒன்றில் அடிக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதில் இந்த படத்தின் கதையுடன் தன்னுடைய வாழ்க்கை தொண்ணூறு சதவீதம் ஒத்துப்போகிறது என்று கூறியதன் மூலம் தன்னுடைய கணவர் பெரிதாக எதுவும் வேலைக்கு செல்லாமல் இருக்கிறார் என்பதை மறைமுகமாக கூறியிருக்கிறாரா நடிகை பிரியா பவானி சங்கர் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருந்தாலும் பொதுவெளியில் தன்னுடைய கணவரின் குறித்தும் அவருடைய தொழில் வருமானம் குறித்தும் மறைமுகமாக நடிகை பிரியா பவானி சங்கர் இப்படி கூறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

சமீபத்தில் உணவகம் ஒன்றை திறந்திருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர் இதனை தன்னோட தானம் தன்னுடைய கணவரும் சேர்ந்து நிர்வகிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது தன்னுடைய கணவருக்காகவே இப்படியான ஒரு உணவகத்தை நடிகை பிரியா பவானி சங்கர் திறந்திருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை பிரியா பவானி சங்கரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒரு பக்கம் இவருடைய பேச்சுக்கு ரசிகர் மத்தியில் ஆதரவு இருந்தாலும் கூட அதனுடைய காதலர் குறித்து அவருடைய வருமானம் குறித்து இப்படி போது வழியில் பேசுவது முறையாக இருக்காது என்றும் சில கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Priya Bhavani Shankar has recently gained attention for her role in the Telugu film Kalyanam Kamaneeam. While promoting the film, she said that it is “90% similar” to her life. This statement has generated a lot of curiosity among fans, leading them to seek more details about the similarities between the film and Priya’s own life story.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam