பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு அடர் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகத்திற்கு நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டதோ என்னவோ தெரியவில்லை ஆனால் ஒரு பாடலில் அவர் காட்டிய கண் ஜாடைக்காக ரசிகர்கள் கூட்டம் உருவானது என்று கூறலாம்.
அந்த அளவு இவர் கண் ஜாடையில் கை தேர்ந்தவரா என்று கேட்கக் கூடிய அளவு இளசுகளின் உள்ளத்தை தடுமாற வைத்திருக்கிறார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகளை இவர் பெற்றிருக்கிறார்.
மற்ற நடிகைகளை போலவே இவரும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய நிலையில் அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றுவார்.
மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை ஏழு மில்லியனுக்கும் மேல் இருப்பதால் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் படை உள்ளது என்று கூறலாம் .
அதற்கு ஏற்றது போல இவர் எப்போதெல்லாம் புகைப்படங்களை வெளியிடுவாரோ அப்போதெல்லாம் அந்த புகைப்படங்களுக்கு ஆதரவாக லைக்குகளை ரசிகர்கள் தந்து விடுவார்கள்.
இதையும் படிங்க : பாக்க சகிக்கல.. மாலத்தீவுல மட்டும் தான் மஜாவா..? – ராஷ்மிகா-வை விளாசும் நெட்டிசன்ஸ்..!
பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு முன்னணி நடிகையாக வரக்கூடிய அதிர்ஷ்டம் இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த சூழ்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் எல்லை மீறி விழுகின்ற கவர்ச்சி போட்டோஸை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய உடையில் உள்ளாடையில் பாதியை காட்டி மீதியை மறைத்திருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகளை பறக்க வைக்க விட்டது.
இதனை அடுத்து இந்த புகைப்படங்களை பார்த்த கிறக்கத்திலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் தவிர்த்து வருகிறார்கள்.
மாடர்ன் உடையில் மட்டும்தான் கவர்ச்சி காட்ட முடியும் என்றால் சேலையிலும் கவர்ச்சியை காட்ட முடியும் என்று காட்டி இருக்கும் இவரின் முன் அழகுக்கு ஈடாக எதையும் கொடுக்கவே முடியாது என்று ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.
இந்த கவர்ச்சி மழையை பார்த்து அடங்காத காளைகள் அனைவரும் இவருக்கு லைக்குகளை குவித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் புதிய பட வாய்ப்புகள் இன்னும் வந்து சேரும் என்பதை தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க : “Zoom பண்ணாதிங்க மாமா.. நானே பக்குதுல வந்து காட்டுறேன்…” – திணறடிக்கும் பூனம் பாஜ்வா..!