பிரபல நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
இவர் பிரபல மலையாள திரைப்பட நடிகை ஆவார். மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடலில் இவருடைய கண் அசைவுகள் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கட்டி போட்டது என்று தான் கூற வேண்டும்.
இந்த பாடல் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தில் துணை நடிகையாக நடித்திருந்த இவரை படத்தின் ஹீரோயினாக மாற்றி படத்தின் கதையில் ஏகப்பட்ட மாற்றங்களை வம்படியாக செய்து படத்தை ஒரு சொதப்பு சொதப்பி வெளியிட்டு இருந்தார்கள்.
இதனால் இந்த படம் வெளியான நாள் அன்றே தரைதட்டி நின்றது. ரசிகர்களை கவர தவறியது இந்த திரைப்படம். இதனால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைப்பது ஆனாலும் கூட பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார் அம்மணி.
அதனை ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் அனைத்தும் விதமாக அடிக்கடி தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
ஒரே ஒரு பாடல் காட்சியில் இவருக்கு கிடைத்த பிரபலம் அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு டஜனுக்கும் மேலான படங்களில் நடித்து விட்டார். ஆனால், அந்த பிரபலம் இவருக்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
இருந்தாலும் ஒரே ஒரு பாடலில் கிடைத்த பிரபலத்தின் மூலமாக தற்போதும் தமிழ் மலையாளம் தெலுங்கு என சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த அறிமுகத்தை பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் எந்த அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட முடியுமோ. அந்த அளவுக்கு வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.