Zoom பண்ணி பார்த்தவன்லா கை தூக்கு… நழுவவிட்டு நச்சுன்னு காட்டிய பிரியா வாரியர்!

கேரள மாநிலம் திருச்சூரை சொந்த ஊராகக் கொண்ட பிரியா பிரகாஷ் வாரியர் மலையாளம் தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .

இவர் டப்ஸ்மாஷ் மற்றும் ரீலீஸ் வீடியோ வெளியிட்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸாகி இருந்தார். மலையாளத் திரைப்பட நடிகையாக திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.

நடிகை பிரியா வாரியர்:

இவர் ஓமர் லுலூ இயக்கத்தில் வெளிவந்த ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியும் பெயரும் புகழும் தேடித் தந்தது. ஒரே நைட்டில் பேமஸ் ஆன நடிகையாக பார்க்கப்பட்டார் பிரகாஷ் பிரியா பிரகாஷ் வாரியர் .

அந்த திரைப்படத்தில் கண்சிமிட்டும் அந்த காட்சிக்காகவே ஒட்டுமொத்த இளவட்டமும் மயங்கிப் போனது.

அந்த அளவுக்கு ஒரே திரைப்படத்தில் மிகப்பெரிய அளவில் ஸ்டார் ஹீரோயின் அளவுக்கு பேமஸ் ஆனவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

இந்த திரைப்படம் சமூக ஊடகங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம் என்று பார்க்கப்பட்டது .

இதனால் மிகப்பெரிய அடையாளம் இவருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து அடுத்ததாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படத்தில் நடிக்க கம்மிட் ஆகியிருந்தார் .

ஆனால் அந்த திரைப்படத்தை எடுக்கக் கூடாது என ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து அந்த திரைப்படம் கைவிட்டு போனது.

வாய்ப்புகள் பறிபோனது ….

பிரியா பிரகாஷ் வாரியர் நடிகை ஸ்ரீதேவியின் தீவிரமான ரசிகை என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி பிரியா பிரகாஷ் வாரியர் திரைப்பட பின்னணிப் பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம், 2019 ல் வெளியான ‘ஃபைனல்ஸ்’ என்ற மலையாள படத்தில் ‘ நீ மழவில்லு போலென்’ என்ற பாடலை, பாடகர் நரேஷ் ஐயருடன் பாடியதின் மூலம் அவர் ஒரு பாடகியாகவும் அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து நிதின் 28 , கிரிக் லவ் ஸ்டோரி , லவ்வர்ஸ் டே உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இருந்தாலும் இவர் அறிமுகமான புதிதில் கிடைத்த பட வாய்ப்புகளும், வரவேற்கும், புகழும் அடுத்தடுத்து கிடைக்கவில்லை .

வாய்ப்புகள் தொடர்ந்து மங்கி போனது. இதனால் மார்க்கெட் இழந்து தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் பிரியா வாரியர்.

இதனால் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது சமூக வலைதள பக்கங்கள் முழுக்க கவர்ச்சியான புகைப்படங்கள் லேட்டஸ்ட் போட்டோ சூட்டுகள் கிளாமரான உடைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என வெளியிட்டு வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார் .

Zoom பண்ணி பார்த்தவன்லா கையை தூக்கு…

ஆனாலும் தற்போது வரை அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.

இந்த நிலையில் தற்போது வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தேன் நெட்டிசன்ஸ் அதனை ஜூம் செய்து பிரியா பிரகாஷ் வாரியரின் அழகை ரசித்து ஏடாகூடமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதிலும் அவரின் மாராப்பு விலக முன்னழகு அப்பட்டமாக தெரிவதை பார்த்த நெட்டிசன்ஸ் யாரெல்லாம் அந்த அழகை ஜூம் பண்ணி பார்த்தீங்க கையை தூக்குங்க என கேள்வி கேட்டும் இந்த புகைப்படத்தை வைரல் ஆக்கி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version