நடிகை பிரியா பவானி ஷங்கர் ஆமாம் நான் காதலில் இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக காதலர் தினத்தை முன்னிட்டு சிகப்பு நிற உடை அணிந்து கொண்டு மாடர்ன் மயிலாக காட்சியளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து மிக குறுகிய காலத்திலேயே 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த முடித்திருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
தனித்துவமான கதைகள் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய கதைகள் என பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் சிகப்பு நிற கோட் அணிந்து கொண்டு சிகப்பு நிற பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய குட்டியான இடுப்பு பிதுங்கும் அளவுக்கு படுக்கையில் குத்த வைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இளசுகளின் இதயத்துடிப்பை எகிற வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
இவருடைய இந்த புகைப்படங்களை வர்ணித்து கருத்துக்களை பதிவிடும் ரசிகர்களின் பட்டாலும் அதிகரித்து இருக்கிறது. தன்னுடைய கல்லூரி நண்பர் ஒருவரை நீண்ட காலமாக காதலித்து வருகிறார் பிரியா பவானி சங்கர் என்பதும் அவருடன் புதிய வீட்டில் குடியேறி இருக்கிறார் என்பதும் அனைவரும் தெரிந்த விஷயம்.
ஏற்கனவே இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருவதாகவும் தற்போதைக்கு சினிமாவில் நடித்து வரும் ப்ரியா பவானி சங்கர் சினிமா வாய்ப்புகள் குறையும் போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
காதலர்களின் புனிதமான நிறமாக பார்க்கப்படுவது சிகப்பு நிறம். எனவே, சிகப்பு நிறத்தில் காதல் தினத்தின் போது உடை அணிந்திருந்தார் அவர் காதலில் இருக்கிறார் என்ற அர்த்தம் என்பது காதலர் தினத்தின் உண்டான வண்ணங்களில் ஒரு கோடு வேர்டு என பார்க்கப்படுகிறது.
தற்பொழுது கணிசமாக உடல் எடை குறைத்து இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.. என்றாலும் கூட இந்த உடையில் அவருடைய குட்டியான தொப்பை பிதுங்கி கொண்டு வெளியே வருவது ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி இருந்தால் அமைந்திருக்கிறது.
படுக்கையில் தன்னுடைய கால்களை தூக்கி சம்மனம் போட்டபடி அமர்ந்திருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
இந்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாக பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது. மேலும் நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு தங்களுடைய காதலர் தின வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
Summary in English : Priya Bhavani Shankar is an Indian film actress, who made her debut in the Tamil film industry with Meyaadha Maan in 2017. On Valentine’s day, she posted a series of pictures of her on social media, which instantly went viral.