நடிகை பிரியாமணி வெளியீட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றது. காரணம் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு கோக்குமாக்காக அமர்ந்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன பொசிஷன் இது..? தெரிய கூடாதது எல்லாம் தெரியுதே என்று புலம்பி வருகின்றனர்.
தெலுங்கு கன்னடம் தமிழ் மலையாளம் இந்தி என பல்வேறு இந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை பிரியாமணி.
கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் அம்மணி. தொடர்ந்து தமிழில் அது ஒரு கனாக்காலம் பருத்தி வீரன் மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ராவணன் திரைப் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.
இடையில் நடிகர் கார்த்தியுடன் இவர் சேர்ந்து நடித்த பருத்திவீரன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது மற்றும் பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி குவித்தார் அம்மணி.
மேலும் கடந்த 2012ஆம் ஆண்டு ஹீரோயின் சென்றிக் படமான சாருலதா என்ற படத்தில் இரட்டை பிறவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
மேலும் வெப்சீரிஸ் களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். தன்னுடைய பட வாய்ப்புக்காக அப்பா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நடிகை பிரியாமணி திருமணத்திற்கு பிறகு ஏறிய உடல் எடையை தற்போது குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.
படங்களில் நடிக்கும்போது கவர்ச்சிக்கு கஞ்சத்தனம் இல்லாமல் தாராளமாக கவர்ச்சி காட்டி வந்தார் நடிகை பிரியாமணி. அந்த வகையில், தெலுங்கு படம் ஒன்றில் இவர் நடித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விவகாரமான போஸ் கொடுத்திருக்கும் நடிகை பிரியாமணி பார்த்த ரசிகர்கள் என்னங்க பொசிஷன் இது..? தெரியக்கூடாது எல்லாம் தெரியுதே.. என்று புலம்பி வருகின்றனர்.