வெண்ணெயில பொறுச்ச பண் பரோட்டா..தலை மேல கைய வைச்சு.. அக்குலோட அத காட்டி அசத்தும் பிரியங்கா சோப்ரா!

1982 ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி பிறந்த பிரியங்கா சோப்ரா உலக அழகியாகவும் மிகச்சிறந்த நடிகையாகவும் விளங்குகிறார். இவர் நடிப்பு தொழிலுக்கு வருவதற்கு முன்பு மாடல் அழகியாக பணியாற்றி இருக்கிறார். மேலும் இவர் 2000 ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் கலந்துகொண்டு உலக அழகி பட்டத்தை வென்றிருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஜாம்செட்பூரில் பிறந்து வளர்த்தவர். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியதால் அடிக்கடி பல இடங்களுக்கு குடிப்பெயர்ந்து சென்று இருக்கிறார்கள். இவர் தனது பள்ளி படிப்பை புனித மரியா கோரிட்டி பள்ளியில் படித்திருக்கிறார்.

நடிகை பிரியங்கா சோப்ரா..

உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு இவர் தமிழ் திரையுலகில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 2002-ஆம் ஆண்டில் தமிழன் என்ற தமிழ் திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்.

இவர் அந்த படத்தில் நடிப்பதோடு நின்று விடாமல் ஒரு பின்னணி பாடலையும் பாடி அசத்தியிருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைக்க பாலிவுட் திரைப்படமான தி ஹீரோ லவ் ஸ்டோரி ஆப் எ ஸ்பை என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ஃபிலிம்ஃபேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் மேலும் பல விருதுகளையும் இவருக்கு பெற்றுத் தந்துள்ளது.

இதை அடுத்து, அடுத்தடுத்து படங்கள் மோசமாக ஓடியதை அடுத்து அடுத்த படங்களில் நடிக்கும் போது படு ஜாக்கிரதையாக நடித்து நல்ல பெயரை பெற்றார். மேலும் 2004 – ஆம் ஆண்டு அப்பாஸ் முஸ்தானின் ஐத்ராஸ் படம் வெளி வந்தது இந்த படத்தில் மிகச் சிறப்பான முறையில் தனது நடிப்பை வெளியிட்டு பலரையும் கவர்ந்தார்.

வெண்ணெயில பொறுச்ச பண் பரோட்டா..தலை மேல கைய வைச்சு..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார். அந்த வகையில் இந்த வயதில் இப்படியா? என்று கேட்கக் கூடிய வகையில் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் உள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வெண்ணெயில பொறுச்ச பண் பரோட்டா தலை மேல கைய வைச்சு தங்களை ஒரு வழியாக வாட்டி இருப்பதாக சொல்லி வருகிறார்கள். கருப்பு மார்டன் உடையில் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் உள்ளது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

அக்குலோட அத காட்டி அசத்தும் பிரியங்கா சோப்ரா..

மேலும் முன் பகுதியை அப்படியே ஓப்பனாக காட்டி இருப்பதோடு கைகளை தலைக்கு மேல் தூக்கி வைத்து அக்குளோடு அந்த பகுதியை அப்படியே காட்டி இருப்பதைப் பார்த்து சொக்கிப் போய் இருக்கும் ரசிகர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டக்கூடிய வகையில் இந்த புகைப்படம் இருப்பதோடு முன்னழகு மொத்தமாக ஜூம் செய்யாமல் தெரிவதால் ரசிகர்கள் அந்தப் பக்கத்தை பார்த்து வருகிறார்கள்.

என்னதான் கண்களுக்கு கடிவாளம் போட்டாலும் கருப்பு உடையில் மிரட்டல் தூக்கில் காட்சி அளிக்க கூடிய இந்த புகைப்படங்கள் அவர்களை சுண்டி இழுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இதைத் தொடர்ந்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு வைத்த கண் எடுக்காமல் இந்த புகைப்படத்தை பார்த்து அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version