கிட்டத்தட்ட ஒண்ணுமே போடல.. ஆண் நண்பருடன் மோசமாக.. இணையத்தை அதிரவிட்ட ப்ரியங்கா சோப்ரா..!

தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் கூட பிறகு பாலிவுட் சினிமாவில் சென்று பிரபலமடைந்து தற்சமயம் ஹாலிவுட் வரை முக்கியமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் பிரியங்கா சோப்ரா.

தமிழ் திரைப்படமான தமிழன் திரைப்படத்தில் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. ஆனால் அவருக்கு தமிழில் தொடர்ந்து அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதை விட அவர் தமிழை விடவும் ஹிந்தி சினிமாவின் மீது ஆர்வம் காட்டி வந்தார்.

ஒண்ணுமே போடல

ஏனெனில் அப்பொழுது நடிகைகளுக்கு சம்பள விஷயத்தை பொருத்தவரை தமிழை விடவும் ஹிந்தியில் அதிகமாக கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2003 இல் தொடர்ந்து ஹிந்தியில் திரைப்படங்களில் நடித்து வந்தார் பிரியங்கா சோப்ரா.

ஹிந்தியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர்கள் பிரியங்கா சோப்ரா. முக்கியமாக பிரியங்கா சோப்ரா நடித்த பர்ஃபி என்கிற திரைப்படம் உலக அளவில் பேசப்பட்ட ஒரு படமாக இருந்தது.

மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக அந்த திரைப்படத்தில் நடித்த பிரியங்க சோப்ரா அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளையும் வாங்கினார். இப்போது வரை பிரியங்கா சோப்ராவின் திரைப்படங்கள் என்று கூறினாலே அதில் முக்கியமாக பேசப்படும் திரைப்படமாக பர்ஃபி திரைப்படம் இருக்கும்.

ஆடையை தேடும் இளசுகள்

அந்த அளவிற்கான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலமாக இவருக்கு ஹாலிவுட்டிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. ஹிந்தி அளவிற்கு ஹாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கியது. முக்கியமாக 2021 இல் வெளியான மேட்ரிக்ஸ் திரைப்படத்தின் நான்காம் பாகத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார்.

மேட்ரிக்ஸ் திரைப்படம் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாகவே ஹாலிவுட்டிலும் உலக அளவில் அதிகமான வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. அந்த திரைப்படத்திலேயே இவருக்கு வாய்ப்பு கிடைத்ததை அடுத்து தொடர்ந்து தற்சமயம் ஹாலிவுட் திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் பிரியங்கா சோப்ரா.

அதிரவிட்ட ப்ரியங்கா சோப்ரா

இந்த நிலையில் சமீபத்தில் பிரியங்கா சோப்ரா டூ பீஷ் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற துவங்கியிருக்கின்றன. ஹாலிவுட் வரை சென்று விட்ட பிரியங்கா சோப்ரா இந்த மாதிரியான புகைப்படங்களை வெளியிடுவது சாதாரண விஷயம் தான் என்றாலும் கூட ரசிகர்களுக்கு அவை எப்போதுமே ஆச்சரியமான விஷயங்களாக தான் இருந்து வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version