Zoom பண்ணி பாத்தவங்க எல்லாம் கைய தூக்கிடு..! – கொசுவலை உடையில் அது தெரிய பிரியங்கா சோப்ரா..!

நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்தார். அப்பொழுது கொசு வலை போன்ற உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் ஒட்டுமொத்தமாக ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சென்று தெரிய கிளாமரான உடை அணிந்து கொண்டு வந்திருக்கிறார்.

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா இந்திய சினிமாவில் அதிகப்படியாக பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இதுவே இவருடைய கடைசி தமிழ் திரைப்படமாகவும் அமைந்துவிட்டது. தமிழ் சினிமா ரசிகர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

நடிகைகள் மரியாதைகளுடன் நடத்தப்படுகிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்கள் சினிமாவை கொண்டாடுகிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். நிறைய தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என கூறியிருக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

ஆனால் அவருடைய சம்பளத்திற்கு தமிழ் சினிமா கட்டுப்படியாகது என்பதால் தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் சென்றுவிட்ட பிரியங்கா சோப்ரா அங்கே பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தையும் பெற்றுக் கொண்டு ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார்கள்.

நான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டேன் தவிர இந்த குழந்தையின் உயிரியல் தாய் நான் தான் என கூறியிருந்தார் நடிகர் பிரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஹாலிவுட்டில் வெப் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது நடக்கும் திரை நிகழ்ச்சிகளில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வாடிக்கை.

அந்த வகையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தன்னுடைய கணவருடன் வந்திருந்தார் நடிகை பிரியங்கா சோப்ரா அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் அம்மணியின் அழகு அப்பட்டமாக ரசிகர்களின் கண்களுக்கு தெரிவது உறுதியாக இருக்கின்றது இதனை பார்த்த ரசிகர்கள் Zoom பண்ணி பாத்தவங்க எல்லாம் கைய தூக்கிடு என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …