விஜய் டிவியில் பலராலும் அறியப்பட்ட பிரபலமான தொகுப்பாளினியாக இருக்கிறார் பிரியங்கா தேஷ் பாண்டே. தொகுப்பாளினி என்றாலே நல்ல குரல் வளம் நல்ல தோற்றம் இருக்க வேண்டும் என்பது விதி.
ஆனால் தன்னுடைய கரகரத்த குரலால் நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி ரசிகர் மத்தியில் பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரியங்கா தேஷ் பாண்டே.
இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த போதும் கூட அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்த்து இருக்கிறார். சமீபத்தில் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட அவர் கிட்டத்தட்ட நூறு நாட்கள் அந்த வீட்டில் தாக்குப்பிடித்து விளையாடுகிறார்.
இதற்காக விஜய் தொலைக்காட்சி இவருக்கு தனிப்பட்ட முறையில் உதவியது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால், அடுத்தடுத்த பிக் பாஸ் சீசன் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சக தொகுப்பாளர்கள் இணைய பக்கங்களில் கவர்ச்சி இராணிகளாக வலம் வந்து கொண்டிருக்க இவர் மட்டும் மோசம் என்று சொல்லாத அளவுக்கு உடைகளை மட்டுமே தேர்வு செய்து அணிந்து கொண்டிருந்தார்.
ஆனால், தற்பொழுது அவர்கள் அனைவரையும் ஓரம் கட்டும் அளவுக்கு குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையழகும் தெரிய மாலத்தீவில் மஜா ஆட்டம் போட்ட இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் பணியாற்றக்கூடிய பிரபல தொகுப்பாளர்களுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார் நடிகை பிரியங்கா தேஷ்பாண்டே. தொகுப்பாளனி பிரியங்கா தேஷ்பாண்டே படு மோசமான உடை அணிந்து கொண்டு செல்கிறார்.
இதனை பார்த்த மாகாபா ஆனந்த் இப்படியான ஆடைகளை ஏன் தமிழ்நாட்டில் அணிய மாட்டேன் என்கிறீர்கள் இங்கு மட்டும் இப்படி அணிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கிறார்.
அதற்கு பதில் அளிக்கும் நடிகை பிரியங்கா தேஷ் பாண்டே தமிழ்நாட்டில் தமிழனாக இருக்க வேண்டும் மாலத்தீவில் மால்தீவியனாக இருக்க வேண்டும் என்று தனக்கே உரிய பாணியில் பதில் அளித்துவிட்டு அங்கு தன் கண்ணில் தென்படும் வழிப்போக்கர் ஒருவருடன் கலந்துரையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் நீ என்னம்மா ஜட்டி கூட போடாம ஓடுற என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Summary in English : Priyanka Deshpande, a well-known TV Host and influencer, recently posted pictures of her having fun in the Maldives on her social media channels. The pictures immediately went viral as they showcased her carefree spirit and the stunning views of the Maldives.