“சார்ஜர் எடுத்து சொருகுன மாதிரி.. சும்மா ஜிவ்வுன்னு ஏறுது..” – முட்டிக்கு மேல் எறிய உடையில் பிரியங்கா தேஷ்பாண்டே..!

நடிகை பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சார்ஜர் சொருகின மாதிரி சும்மா ஜிவ்வுன்னு ஏறுது என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

பிரியங்கா தேஷ்பாண்டே விஜய் டிவியில் ஒளிபரப்பாக கூடிய பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமீபத்தில் பள்ளி சீருடை அணிந்து கொண்டு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முட்டிக்கு மேலே பாவாடையணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கிறது.

விஜய் தொலைக்காட்சியை பொருத்தவரை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வைத்து பிறகு பிரபலமாக இருப்பவர் தொகுப்பாளினி பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

இடையில் பிக் பாஸ் தன்னுடைய தொடர்ந்து 100 நாள் தாக்குப் பிடித்து இரண்டாவது இடத்தை பெற்றார். மறுபக்கம் இவருக்கு பிக் பாஸ் தரப்பில் இருந்து உதவி செய்கிறார்கள்.

காரணம் நடிகை பிரியங்கா கெட்ட பெயர் எடுக்கும் போதெல்லாம் அவரை உஷார்படுத்துகிறார். எனவே, உடனே அவர் திருத்திக் கொள்ளும் விதமாக யாரிடம் தவறு செய்தாரோ..  அதற்கு பிராயச்சித்தம் செய்ய அவரிடம் மன்னிப்பு செய்து வருகிறார் என்று கூறப்பட்டது.

ஆனால் இதுகுறித்து எந்த ஒரு உண்மைத் தன்மையும் உண்மையான தகவலும் வெளியாகவில்லை. இணையத்தில் நடிகை பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam